திமுக வாக்குறுதி, 2026 தேர்தல் · DMK promise, 2026 election · மொழி, பண்பாடு · Language and culture

தொல்லியல் ஆய்வில் அறிவியல் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தும் விதமாக, உயர்நிலை கதிரியக்கக் கரிம காலக்கணிப்பு (AMS dating) ஆய்வு, மட்பாண்ட ஆய்வு, மகரந்தத் தூள்கள் ஆய்வு ஆகிய ஆய்வுகளை உள்ளடக்கிய பன்னாட்டுத் தரத்தில் ஓர் ஆய்வகம் சென்னையில் நிறுவப்படும்.

மேலே உள்ளவை கட்சியின் சொந்தச் சொற்கள், அதன் தேர்தல் அறிக்கையிலிருந்து.

Above: the party's own words, from its manifesto.

To use scientific technologies in archaeological research, a laboratory of international standard will be established in Chennai, covering advanced radiocarbon dating (AMS dating), pottery analysis and pollen analysis.

கட்சியின் தமிழ்ச் சொற்களிலிருந்து ஒரு AI முகவர் மொழிபெயர்த்தது. AI தவறு செய்யக்கூடும்; மூலச் சொற்களுடன் சரிபாருங்கள்.

Translated by an AI agent from the party's own Tamil words. AI can make mistakes; check them against the words above.

எங்கிருந்து · From: தி.மு.க. தேர்தல் அறிக்கை 2026 - 17-ஆவது சட்டப்பேரவைத் தேர்தல், பக்கம் 23 · DMK Election Manifesto 2026 (17th Assembly election), page 23 (copy kept by data.opencity.in (Open City, a civic-data nonprofit))

இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed

2026 தேர்தலுக்குப் பின் இந்தக் கட்சி ஆட்சி அமைக்கவில்லை. ஆட்சி அமைத்த கட்சியின் வாக்குறுதிகளுக்கு மட்டுமே செயல் பற்றிய செய்திகளை மேசை தேடுகிறது.

This party did not form the government after the 2026 election. The desk looks for reports of action only on the promises of the party that did.

திமுக: மொழி, பண்பாடு பற்றிய மற்ற வாக்குறுதிகள் · The DMK's other promises on Language and culture

எல்லாம் · All of them

Updated .

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

வாக்குறுதிகள்

வாக்குறுதி