வாக்குறுதிகள் · Promises

ஒவ்வொரு கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள், அதன் சொந்த ஆவணத்திலிருந்து; அதன் பின் செய்திகள் சொல்வது.

What each party promised in its own manifesto, read from the party's own document, and what reports have said since.

கட்சிகள் · Parties

இத்தகைய ஒவ்வொரு திணிப்பையும் நாடாளுமன்றத்திலும், நீதிமன்றங்களிலும், வாக்குச்சாவடிகளிலும் த.வெ.க தீர்க்கமாக நின்று எதிர்க்கும். / T.V.K will stand firm and oppose every such imposition in Parliament, in the courts and at the polling booths.

TVK · 2026 · இன்னும் மதிப்பிடப்படவில்லை · Not assessed yet · Manifesto

ஊழலால் இழந்த வருவாயை மீட்போம்.

TVK · 2026 · இன்னும் மதிப்பிடப்படவில்லை · Not assessed yet · Manifesto

முதலீடுகளை ஈர்ப்போம். / We will attract investments.

TVK · 2026 · இன்னும் மதிப்பிடப்படவில்லை · Not assessed yet · Manifesto

நம் கொள்கைத் தலைவர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு நேர்மை ஒழுக்கத்துடன் மாநிலத்தின் நிதிகளை நிர்வகிப்போம். / Taking our ideological leader Perunthalaivar Kamarajar as our model, we will manage the State's finances with honesty and discipline.

TVK · 2026 · இன்னும் மதிப்பிடப்படவில்லை · Not assessed yet · Manifesto

இந்த தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகள், மக்களுக்கு மிகவும் அவசரமானதும், அவசியமானதும், மாநிலத்திற்கு மிகவும் பொறுப்பானதுமான வரிசைப்படி நிறைவேற்றப்படும். / The promises in this election manifesto will be fulfilled in order of what is most urgent and necessary for the people and most responsible for the State.

TVK · 2026 · இன்னும் மதிப்பிடப்படவில்லை · Not assessed yet · Manifesto

இதை உறுதி செய்ய சாதிவாரிக் கணக்கீட்டு ஆய்வு (Caste Survey) மேற்கொள்ளப்படும். / To ensure this, a caste-wise enumeration study (Caste Survey) will be undertaken.

TVK · 2026 · இன்னும் மதிப்பிடப்படவில்லை · Not assessed yet · Manifesto

ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு செலுத்தும் வரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு சேர வேண்டிய நியாயமான முழுமையான நிதிப் பங்கினைக் கோருவதற்கு தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்படும். / A resolution will be passed in the Tamil Nadu Legislative Assembly to demand the fair and full share of funds due to Tamil Nadu from the tax that Tamil Nadu pays to the Union Government.

TVK · 2026 · இன்னும் மதிப்பிடப்படவில்லை · Not assessed yet · Manifesto

உச்சநீதிமன்றம் வரை சென்று சட்டரீதியாக நிதிப் பங்கீட்டைப் போராடி,வாதாடி பெறுவதற்காக சிறப்புச் சட்டக் குழு அமைக்கப்பட்டு, / A special legal committee will be set up to fight and argue legally, going up to the Supreme Court, to obtain the share of funds,

TVK · 2026 · இன்னும் மதிப்பிடப்படவில்லை · Not assessed yet · Manifesto

தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய ஒவ்வொரு ரூபாய் நிதி வருவாயும் முறையாக ஆவணப்படுத்தப்பட்டு, தமிழ்நாட்டிற்கான நிதியில் ஒன்றிய அரசின் அநீதி அறிக்கையாக வெளியிடப்படும். / Every rupee of fund revenue due to Tamil Nadu will be properly documented and published as a report on the Union Government's injustice in funds for Tamil Nadu.

TVK · 2026 · இன்னும் மதிப்பிடப்படவில்லை · Not assessed yet · Manifesto

தமிழகத்திற்குரிய நியாயமான நிதிப் பகிர்வை ஒன்றிய அரசிடம் இருந்து பெறுவது உறுதி செய்யப்படும். / Obtaining Tamil Nadu's fair share of funds from the Union Government will be ensured.

TVK · 2026 · இன்னும் மதிப்பிடப்படவில்லை · Not assessed yet · Manifesto

குறிப்பாக மொத்த ஜி.எஸ்.டி வரி வருவாயில் 70 சதவிகிதம் மாநிலங்களுக்கே வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்படும். / In particular, it will be urged that 70 percent of total GST tax revenue be given to the states.

TVK · 2026 · இன்னும் மதிப்பிடப்படவில்லை · Not assessed yet · Manifesto

மாநிலங்கள் வருவாய் இழப்பில் இருந்து விடுபட முறையான ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையும் கோரப்படும். / Proper GST compensation will also be demanded so that the states are relieved of revenue loss.

TVK · 2026 · இன்னும் மதிப்பிடப்படவில்லை · Not assessed yet · Manifesto

ஒன்றிய அரசின் பொதுப்பட்டியலில் இருக்கும் கல்வியை (மருத்துவக் கல்வி உட்பட) மாநிலப் பட்டியலுக்கு மாற்ற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். / Appropriate steps will be taken to move education (including medical education), which is in the Union Government's Concurrent List, to the State List.

TVK · 2026 · இன்னும் மதிப்பிடப்படவில்லை · Not assessed yet · Manifesto

இதில், ஒருமித்த கருத்துள்ள கட்சிகளோடு இணைந்து நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வருவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். / In this, appropriate steps will be taken to bring a legal amendment in Parliament together with like-minded parties.

TVK · 2026 · இன்னும் மதிப்பிடப்படவில்லை · Not assessed yet · Manifesto

உச்ச நீதிமன்றத்திலும் இதுகுறித்து சீராய்வு மனுத்தாக்கல் செய்து சட்டப்போராட்டம் முன்னெடுக்கப்படும். / A review petition will also be filed on this in the Supreme Court and a legal battle will be pursued.

TVK · 2026 · இன்னும் மதிப்பிடப்படவில்லை · Not assessed yet · Manifesto

1095 promises in all.

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

கட்சிகள் சொன்னதும், அதன் பிறகு நடந்ததும்

வாக்குறுதிகள்

ஒவ்வொரு கட்சியின் வாக்குறுதிகளும், அதன் சொந்தத் தேர்தல் அறிக்கையிலிருந்து. அதன் பிறகு செய்தித்தளங்களும் அரசும் சட்டமன்றமும் சொன்னவை, ஒவ்வொன்றும் அதன் ஆதாரத்துடன். எல்லாக் கட்சிகளுக்கும் ஒரே அளவுகோல்.

வாக்குறுதிகள் வந்துகொண்டிருக்கின்றன.