திமுக வாக்குறுதி, 2026 தேர்தல் · DMK promise, 2026 election · மகளிர் · Women

சென்னை புறநகர், திருப்பெரும்புதூர், ஓசூர், திருப்பூர், கரூர், சிவகாசி போன்ற தொழிற்சாலைகள் அதிகமுள்ள நகரங்களில், பெண்கள் வேலைக்குச் செல்வதை எளிதாக்கும் பொருட்டு, 2030-ஆம் ஆண்டுக்குள் 1000 குழந்தைகள் காப்பகங்கள் அப்பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுடன் இணைந்து உருவாக்கப்படும்.

மேலே உள்ளவை கட்சியின் சொந்தச் சொற்கள், அதன் தேர்தல் அறிக்கையிலிருந்து.

Above: the party's own words, from its manifesto.

In towns with many factories, such as suburban Chennai, Thiruperumbudur, Hosur, Tiruppur, Karur and Sivakasi, 1000 creches will be created by 2030 together with the factories in those areas, to make it easier for women to go to work.

கட்சியின் தமிழ்ச் சொற்களிலிருந்து ஒரு AI முகவர் மொழிபெயர்த்தது. AI தவறு செய்யக்கூடும்; மூலச் சொற்களுடன் சரிபாருங்கள்.

Translated by an AI agent from the party's own Tamil words. AI can make mistakes; check them against the words above.

எங்கிருந்து · From: தி.மு.க. தேர்தல் அறிக்கை 2026 - 17-ஆவது சட்டப்பேரவைத் தேர்தல், பக்கம் 45 · DMK Election Manifesto 2026 (17th Assembly election), page 45 (copy kept by data.opencity.in (Open City, a civic-data nonprofit))

இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed

2026 தேர்தலுக்குப் பின் இந்தக் கட்சி ஆட்சி அமைக்கவில்லை. ஆட்சி அமைத்த கட்சியின் வாக்குறுதிகளுக்கு மட்டுமே செயல் பற்றிய செய்திகளை மேசை தேடுகிறது.

This party did not form the government after the 2026 election. The desk looks for reports of action only on the promises of the party that did.

திமுக: மகளிர் பற்றிய மற்ற வாக்குறுதிகள் · The DMK's other promises on Women

எல்லாம் · All of them

Updated .

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

வாக்குறுதிகள்

வாக்குறுதி