திமுக வாக்குறுதி, 2026 தேர்தல் · DMK promise, 2026 election · கல்வி · Education

தமிழ்நாட்டின் உயர்கல்வி நிறுவனங்கள் உலகளாவிய தொழிற்பயிற்சி சான்று பெறும் வண்ணம் பயிற்றுவிக்கப்படுவர். கல்லூரிக் கல்வி முடிந்த பின்னர் இத்தகைய மாணவர்கள் உலகளாவிய வேலை வாய்ப்புகளில் உயர் ஊதியப்பணி பெறும் வாய்ப்பு உருவாக்கப்படும். இது நான் முதல்வன் 2.0 திட்டம் வாயிலாக செயல்படுத்தப்படும்.

மேலே உள்ளவை கட்சியின் சொந்தச் சொற்கள், அதன் தேர்தல் அறிக்கையிலிருந்து.

Above: the party's own words, from its manifesto.

Tamil Nadu's higher education institutions will be trained so as to obtain global vocational training certification. After completing college education, an opportunity will be created for such students to obtain high-paying jobs in global employment. This will be implemented through the Naan Mudhalvan 2.0 scheme.

கட்சியின் தமிழ்ச் சொற்களிலிருந்து ஒரு AI முகவர் மொழிபெயர்த்தது. AI தவறு செய்யக்கூடும்; மூலச் சொற்களுடன் சரிபாருங்கள்.

Translated by an AI agent from the party's own Tamil words. AI can make mistakes; check them against the words above.

எங்கிருந்து · From: தி.மு.க. தேர்தல் அறிக்கை 2026 - 17-ஆவது சட்டப்பேரவைத் தேர்தல், பக்கம் 61 · DMK Election Manifesto 2026 (17th Assembly election), page 61 (copy kept by data.opencity.in (Open City, a civic-data nonprofit))

இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed

2026 தேர்தலுக்குப் பின் இந்தக் கட்சி ஆட்சி அமைக்கவில்லை. ஆட்சி அமைத்த கட்சியின் வாக்குறுதிகளுக்கு மட்டுமே செயல் பற்றிய செய்திகளை மேசை தேடுகிறது.

This party did not form the government after the 2026 election. The desk looks for reports of action only on the promises of the party that did.

திமுக: கல்வி பற்றிய மற்ற வாக்குறுதிகள் · The DMK's other promises on Education

எல்லாம் · All of them

Updated .

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

வாக்குறுதிகள்

வாக்குறுதி