திமுக வாக்குறுதி, 2026 தேர்தல் · DMK promise, 2026 election · தொழில், முதலீடு · Industry and investment

பல்வேறு வகை ஜவுளி ஏற்றுமதிக்கான உட்கட்டமைப்புகள், புதிய ஜவுளித் தொழில்நுட்பத்துடன் ஜவுளித் தொழிலை நவீனமயமாக்குதல், மாவட்டங்கள் சார்ந்த சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் வளர்ச்சிக்கான சிறப்புக் குழுமங்கள் அமைத்தல் மற்றும் கடனுதவி ஏற்பாடுகள், வேளாண்மை உற்பத்தி மற்றும் பதப்படுத்துதல் தொழில்களை ஊக்குவித்தல் ஆகியவற்றை உள்ளடக்கி ஒரு சிறப்புப் பெருந்திட்டம் ரூ.2000 கோடி மதிப்பீட்டில் நடைமுறைப்படுத்தப்படும்.

மேலே உள்ளவை கட்சியின் சொந்தச் சொற்கள், அதன் தேர்தல் அறிக்கையிலிருந்து.

Above: the party's own words, from its manifesto.

A special master plan covering infrastructure for exporting various kinds of textiles, modernising the textile industry with new textile technology, setting up special clusters and credit arrangements for the growth of district-based micro, small and medium industries, and promoting agricultural production and processing industries will be implemented at an estimated cost of Rs.2000 crore.

கட்சியின் தமிழ்ச் சொற்களிலிருந்து ஒரு AI முகவர் மொழிபெயர்த்தது. AI தவறு செய்யக்கூடும்; மூலச் சொற்களுடன் சரிபாருங்கள்.

Translated by an AI agent from the party's own Tamil words. AI can make mistakes; check them against the words above.

எங்கிருந்து · From: தி.மு.க. தேர்தல் அறிக்கை 2026 - 17-ஆவது சட்டப்பேரவைத் தேர்தல், பக்கம் 95 · DMK Election Manifesto 2026 (17th Assembly election), page 95 (copy kept by data.opencity.in (Open City, a civic-data nonprofit))

இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed

2026 தேர்தலுக்குப் பின் இந்தக் கட்சி ஆட்சி அமைக்கவில்லை. ஆட்சி அமைத்த கட்சியின் வாக்குறுதிகளுக்கு மட்டுமே செயல் பற்றிய செய்திகளை மேசை தேடுகிறது.

This party did not form the government after the 2026 election. The desk looks for reports of action only on the promises of the party that did.

திமுக: தொழில், முதலீடு பற்றிய மற்ற வாக்குறுதிகள் · The DMK's other promises on Industry and investment

எல்லாம் · All of them

Updated .

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

வாக்குறுதிகள்

வாக்குறுதி

வாக்குறுதி வந்துகொண்டிருக்கிறது.