திமுக வாக்குறுதி, 2026 தேர்தல் · DMK promise, 2026 election · மற்றவை · Other

8 வயதுக்குட்பட்டவர்கள், 10 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் 12 வயதுக்குட்பட்டவர்கள் என வயது வாரியாக சிறுவர்களுக்கான போட்டிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படுவதுடன் நீண்ட கால செயல்திட்டங்களும் உருவாக்கப்படும்.

மேலே உள்ளவை கட்சியின் சொந்தச் சொற்கள், அதன் தேர்தல் அறிக்கையிலிருந்து.

Above: the party's own words, from its manifesto.

Age-wise competitions for children, under 8, under 10 and under 12, will be held in all districts, and long-term action plans will also be drawn up.

கட்சியின் தமிழ்ச் சொற்களிலிருந்து ஒரு AI முகவர் மொழிபெயர்த்தது. AI தவறு செய்யக்கூடும்; மூலச் சொற்களுடன் சரிபாருங்கள்.

Translated by an AI agent from the party's own Tamil words. AI can make mistakes; check them against the words above.

எங்கிருந்து · From: தி.மு.க. தேர்தல் அறிக்கை 2026 - 17-ஆவது சட்டப்பேரவைத் தேர்தல், பக்கம் 77 · DMK Election Manifesto 2026 (17th Assembly election), page 77 (copy kept by data.opencity.in (Open City, a civic-data nonprofit))

இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed

2026 தேர்தலுக்குப் பின் இந்தக் கட்சி ஆட்சி அமைக்கவில்லை. ஆட்சி அமைத்த கட்சியின் வாக்குறுதிகளுக்கு மட்டுமே செயல் பற்றிய செய்திகளை மேசை தேடுகிறது.

This party did not form the government after the 2026 election. The desk looks for reports of action only on the promises of the party that did.

திமுக: மற்றவை பற்றிய மற்ற வாக்குறுதிகள் · The DMK's other promises on Other

எல்லாம் · All of them

Updated .

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

வாக்குறுதிகள்

வாக்குறுதி