திமுக வாக்குறுதி, 2026 தேர்தல் · DMK promise, 2026 election · அரசு நிர்வாகம், நீதிமன்றம், சட்டப்பேரவை · Government, courts and the Assembly
ஒற்றைச் சாளரத்தின் (Single Window) வழியே அனைத்துச் சேவைகளும் வழங்கப்படும். மேலே உள்ளவை கட்சியின் சொந்தச் சொற்கள், அதன் தேர்தல் அறிக்கையிலிருந்து.
Above: the party's own words, from its manifesto.
எங்கிருந்து · From : தி.மு.க. தேர்தல் அறிக்கை 2026 - 17-ஆவது சட்டப்பேரவைத் தேர்தல், பக்கம் 90 · DMK Election Manifesto 2026 (17th Assembly election), page 90 (copy kept by data.opencity.in (Open City, a civic-data nonprofit))
இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed
2026 தேர்தலுக்குப் பின் இந்தக் கட்சி ஆட்சி அமைக்கவில்லை. ஆட்சி அமைத்த கட்சியின் வாக்குறுதிகளுக்கு மட்டுமே செயல் பற்றிய செய்திகளை மேசை தேடுகிறது.
This party did not form the government after the 2026 election. The desk looks for reports of action only on the promises of the party that did.
திமுக: அரசு நிர்வாகம், நீதிமன்றம், சட்டப்பேரவை பற்றிய மற்ற வாக்குறுதிகள் · The DMK's other promises on Government, courts and the Assembly தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தனது கடமைகளைச் செம்மையாக நிறைவேற்றிடும் வண்ணம் உரிய முறையில் வலுப்படுத்தப்படும். பள்ளிவாசல் மற்றும் தேவாலயங்களில் விரிவாக்கம், பராமரித்தல் அல்லது புதுப்பித்துக் கட்டுவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் தடையில்லாச் சான்றிதழ் பெற 07.03.2024 அன்று வெளியிடப்பட்ட நிலையான இயக்க முறை (SOP), முறையாகவும், விரைவாகவும் செயல்படுத்தப்படுவது உறுதி செய்யப்படும். வணிக உரிமங்கள் அனைத்தும் ஒற்றைச் சாளர (Single Window) முறையில் அளித்து, புதிய வணிக உரிமங்கள் பெறுவதும், புதுப்பித்தலும் எளிமைப்படுத்தப்படும். வணிக உரிமம் பத்து ஆண்டுகளுக்கான உரிமமாக மாற்றிட நடவடிக்கை எடுக்கப்படும். இந்தப் பேராற்றலை ஒவ்வொரு துறையிலும் எவ்வாறு மக்களின் நலனை மேம்படுத்தவும், அரசு வழங்கும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், அரசு வழங்கும் சேவைகளின் தரத்தை உயர்த்தவும், ஏதுவான வழிமுறைகளும், அமைப்புகளும் உருவாக்கப்படும். மக்கள்தொகை அதிகமுள்ள 1000 கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அங்குக் கிராமச் செயலகம் கட்டப்படும். கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி அலுவலகம், கூட்ட அறை, பொது விநியோகக்கடை போன்ற அலுவலகங்கள் ஒரே இடத்தில் அமைக்கப்படும். எல்லாம் · All of them
Updated 14 Oct 2026, 16:28 .