தவெக வாக்குறுதி, 2026 தேர்தல் · TVK promise, 2026 election · மொழி, பண்பாடு · Language and culture

பதிவு செய்யப்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ஆண்டுக்கு நூறு நாட்கள் வேலைவாய்ப்புக் கிடைப்பதை உறுதி செய்யும் விதமாக, அரசு விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் அவர்களின் கலைத்திறனை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும்.

மேலே உள்ளவை கட்சியின் சொந்தச் சொற்கள், அதன் தேர்தல் அறிக்கையிலிருந்து.

Above: the party's own words, from its manifesto.

To ensure that registered folk artists get one hundred days of employment a year, opportunities will be created for them to showcase their artistic skills at government festivals and events.

கட்சியின் தமிழ்ச் சொற்களிலிருந்து ஒரு AI முகவர் மொழிபெயர்த்தது. AI தவறு செய்யக்கூடும்; மூலச் சொற்களுடன் சரிபாருங்கள்.

Translated by an AI agent from the party's own Tamil words. AI can make mistakes; check them against the words above.

எங்கிருந்து · From: தவெக தேர்தல் அறிக்கை 2026, பக்கம் 12 · TVK Manifesto 2026 (Tamil), page 12 (copy kept by data.opencity.in (Open City, a civic-data nonprofit))

இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed

தவெக: மொழி, பண்பாடு பற்றிய மற்ற வாக்குறுதிகள் · The TVK's other promises on Language and culture

எல்லாம் · All of them

Updated .

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

வாக்குறுதிகள்

வாக்குறுதி

வாக்குறுதி வந்துகொண்டிருக்கிறது.