தவெக வாக்குறுதி, 2026 தேர்தல் · TVK promise, 2026 election · சட்டம் ஒழுங்கு · Law and order
காவலர் சலவைப்படி 500 ரூபாயில் இருந்து 1000 ரூபாயாக உயர்த்தப்படும். மேலே உள்ளவை கட்சியின் சொந்தச் சொற்கள், அதன் தேர்தல் அறிக்கையிலிருந்து.
Above: the party's own words, from its manifesto.
The police washing allowance will be raised from 500 rupees to 1000 rupees. கட்சியின் தமிழ்ச் சொற்களிலிருந்து ஒரு AI முகவர் மொழிபெயர்த்தது. AI தவறு செய்யக்கூடும்; மூலச் சொற்களுடன் சரிபாருங்கள்.
Translated by an AI agent from the party's own Tamil words. AI can make mistakes; check them against the words above.
எங்கிருந்து · From : தவெக தேர்தல் அறிக்கை 2026, பக்கம் 27 · TVK Manifesto 2026 (Tamil), page 27 (copy kept by data.opencity.in (Open City, a civic-data nonprofit))
செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · AI மேசையின் வாசிப்பு · An AI desk's reading
Looked for on 14 Oct 2026, 18:51 in the reports this site holds from 10 May 2026, 00:00 .
தவெக: சட்டம் ஒழுங்கு பற்றிய மற்ற வாக்குறுதிகள் · The TVK's other promises on Law and order குறிப்பாக தகுதி பெற்ற ஆப்பரேட்டர்கள், கடலோர உயிர் காப்பாளர்கள், டூரிஸ்ட் போலீஸ் மற்றும் 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையங்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான கொடுமைகள் முற்றிலுமாகத் தடுக்கப்படும். ஒவ்வொரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் இதற்கென தனி காவல் பிரிவு அமைக்கப்படும். ஒவ்வொரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும், மூத்த குடிமக்கள் பாதுகாப்புப் பிரிவு ஏற்படுத்தப்படும். அதில் தனியாக ஒருங்கிணைப்பு அலுவலர்(Nodal Officer) நியமிக்கப்பட்டு, முதியோர்களுக்கு எதிரான சொத்துப் பிரச்சினைகள், துன்புறுத்தல்கள், கைவிடப்படுதல் போன்ற பிரச்சினைகள் தீர்க்கப்படும். காவலர் நலம் மற்றும் வேலை சீர்திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டு சுழற்சி முறையில் வார விடுமுறை அளிக்கப்படும். மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காவலர் நல மருத்துவமனை அமைக்கப்படும். சட்டம் - ஒழுங்கைக் காக்கும் பணியில் துணிச்சலாகச் செயல்பட்டு உயிரிழக்கும் காவலர்களை கௌரவப்படுத்தும் வகையில், அவர்களின் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் கௌரவ ஊதியமாக வழங்கப்படும். எல்லாம் · All of them
Updated 14 Oct 2026, 18:51 .