நாதக வாக்குறுதி, 2026 தேர்தல் · NTK promise, 2026 election · அரசு நிர்வாகம், நீதிமன்றம், சட்டப்பேரவை · Government, courts and the Assembly

விரைவான மக்கள் சேவை என்பது அரசின் கடமை. அதற்காகத்தான் மக்கள் வரிப்பணத்தில் இருந்து ஊதியத்தைப் பெறுகின்றோம் என்பதை அரசு அலுவலர்கள் உணர்ந்து செயல்படுவது உறுதி செய்யப்படும்.

மேலே உள்ளவை கட்சியின் சொந்தச் சொற்கள், அதன் தேர்தல் அறிக்கையிலிருந்து.

Above: the party's own words, from its manifesto.

Fast public service is the duty of the government. It will be ensured that government officials understand that this is why they receive salaries from the people's tax money, and act accordingly.

கட்சியின் தமிழ்ச் சொற்களிலிருந்து ஒரு AI முகவர் மொழிபெயர்த்தது. AI தவறு செய்யக்கூடும்; மூலச் சொற்களுடன் சரிபாருங்கள்.

Translated by an AI agent from the party's own Tamil words. AI can make mistakes; check them against the words above.

எங்கிருந்து · From: நாம் தமிழர் கட்சி தேர்தல் அறிக்கை 2026 (Open City நகல்), பக்கம் 243 · NTK 2026 Manifesto (Open City copy), page 243 (copy kept by data.opencity.in (Open City, a civic-data nonprofit))

இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed

2026 தேர்தலுக்குப் பின் இந்தக் கட்சி ஆட்சி அமைக்கவில்லை. ஆட்சி அமைத்த கட்சியின் வாக்குறுதிகளுக்கு மட்டுமே செயல் பற்றிய செய்திகளை மேசை தேடுகிறது.

This party did not form the government after the 2026 election. The desk looks for reports of action only on the promises of the party that did.

நாதக: அரசு நிர்வாகம், நீதிமன்றம், சட்டப்பேரவை பற்றிய மற்ற வாக்குறுதிகள் · The NTK's other promises on Government, courts and the Assembly

எல்லாம் · All of them

Updated .

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

வாக்குறுதிகள்

வாக்குறுதி