தவெக வாக்குறுதி, 2026 தேர்தல் · TVK promise, 2026 election · மகளிர் · Women

சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், வேலூர், திருப்பூர், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய 10 நகரங்களில் பெண்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்யும் கட்டமைப்புகளுடன் கூடிய சிறப்பு தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும்.

மேலே உள்ளவை கட்சியின் சொந்தச் சொற்கள், அதன் தேர்தல் அறிக்கையிலிருந்து.

Above: the party's own words, from its manifesto.

Special industrial estates with facilities that fully meet women's needs will be set up in 10 cities: Chennai, Kovai, Madurai, Trichy, Salem, Vellore, Tiruppur, Thanjavur, Thoothukudi and Tirunelveli.

கட்சியின் தமிழ்ச் சொற்களிலிருந்து ஒரு AI முகவர் மொழிபெயர்த்தது. AI தவறு செய்யக்கூடும்; மூலச் சொற்களுடன் சரிபாருங்கள்.

Translated by an AI agent from the party's own Tamil words. AI can make mistakes; check them against the words above.

எங்கிருந்து · From: தவெக தேர்தல் அறிக்கை 2026, பக்கம் 37 · TVK Manifesto 2026 (Tamil), page 37 (copy kept by data.opencity.in (Open City, a civic-data nonprofit))

செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · AI மேசையின் வாசிப்பு · An AI desk's reading

Looked for on in the reports this site holds from .

தவெக: மகளிர் பற்றிய மற்ற வாக்குறுதிகள் · The TVK's other promises on Women

எல்லாம் · All of them

Updated .

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

வாக்குறுதிகள்

வாக்குறுதி