தவெக வாக்குறுதி, 2026 தேர்தல் · TVK promise, 2026 election · மகளிர் · Women

தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் பணிபுரியும் மகளிர் - மாணவிகள் தங்குவதற்கு உரிய பாதுகாப்பு மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய விடுதிகள் அமைக்கப்படும். இதில் அதிகபட்ச மாதக் கட்டணமாக 2500 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும்.

மேலே உள்ளவை கட்சியின் சொந்தச் சொற்கள், அதன் தேர்தல் அறிக்கையிலிருந்து.

Above: the party's own words, from its manifesto.

Hostels with proper security and modern facilities will be set up in major cities across Tamil Nadu for working women and female students to stay. A maximum monthly fee of only Rs 2500 will be charged in them.

கட்சியின் தமிழ்ச் சொற்களிலிருந்து ஒரு AI முகவர் மொழிபெயர்த்தது. AI தவறு செய்யக்கூடும்; மூலச் சொற்களுடன் சரிபாருங்கள்.

Translated by an AI agent from the party's own Tamil words. AI can make mistakes; check them against the words above.

எங்கிருந்து · From: தவெக தேர்தல் அறிக்கை 2026, பக்கம் 38 · TVK Manifesto 2026 (Tamil), page 38 (copy kept by data.opencity.in (Open City, a civic-data nonprofit))

இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed

தவெக: மகளிர் பற்றிய மற்ற வாக்குறுதிகள் · The TVK's other promises on Women

எல்லாம் · All of them

Updated .

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

வாக்குறுதிகள்

வாக்குறுதி

வாக்குறுதி வந்துகொண்டிருக்கிறது.