திமுக வாக்குறுதி, 2021 தேர்தல் · DMK promise, 2021 election · அரசு நிர்வாகம், நீதிமன்றம், சட்டப்பேரவை · Government, courts and the Assembly
திட்டக்குடி , பெண்ணாடம் ஆகியவை நகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்படும் மேலே உள்ளவை கட்சியின் சொந்தச் சொற்கள், அதன் தேர்தல் அறிக்கையிலிருந்து.
Above: the party's own words, from its manifesto.
Tittakudi and Pennadam will be upgraded to municipalities. கட்சியின் தமிழ்ச் சொற்களிலிருந்து ஒரு AI முகவர் மொழிபெயர்த்தது. AI தவறு செய்யக்கூடும்; மூலச் சொற்களுடன் சரிபாருங்கள்.
Translated by an AI agent from the party's own Tamil words. AI can make mistakes; check them against the words above.
எங்கிருந்து · From : தி.மு.க. மாவட்ட வாரியான தேர்தல் அறிக்கை - 2021 · DMK District Wise Election Manifesto - 2021 (copy kept by old.ptrmadurai.com (a DMK member's site that carries the party website's own manifesto pages; its operator is not named))
செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · AI மேசையின் வாசிப்பு · An AI desk's reading
Looked for on 14 Oct 2026, 19:21 in the reports this site holds from 15 Feb 2026, 02:23 .
திமுக: அரசு நிர்வாகம், நீதிமன்றம், சட்டப்பேரவை பற்றிய மற்ற வாக்குறுதிகள் · The DMK's other promises on Government, courts and the Assembly தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தனது கடமைகளைச் செம்மையாக நிறைவேற்றிடும் வண்ணம் உரிய முறையில் வலுப்படுத்தப்படும். பள்ளிவாசல் மற்றும் தேவாலயங்களில் விரிவாக்கம், பராமரித்தல் அல்லது புதுப்பித்துக் கட்டுவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் தடையில்லாச் சான்றிதழ் பெற 07.03.2024 அன்று வெளியிடப்பட்ட நிலையான இயக்க முறை (SOP), முறையாகவும், விரைவாகவும் செயல்படுத்தப்படுவது உறுதி செய்யப்படும். வணிக உரிமங்கள் அனைத்தும் ஒற்றைச் சாளர (Single Window) முறையில் அளித்து, புதிய வணிக உரிமங்கள் பெறுவதும், புதுப்பித்தலும் எளிமைப்படுத்தப்படும். வணிக உரிமம் பத்து ஆண்டுகளுக்கான உரிமமாக மாற்றிட நடவடிக்கை எடுக்கப்படும். இந்தப் பேராற்றலை ஒவ்வொரு துறையிலும் எவ்வாறு மக்களின் நலனை மேம்படுத்தவும், அரசு வழங்கும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், அரசு வழங்கும் சேவைகளின் தரத்தை உயர்த்தவும், ஏதுவான வழிமுறைகளும், அமைப்புகளும் உருவாக்கப்படும். மக்கள்தொகை அதிகமுள்ள 1000 கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அங்குக் கிராமச் செயலகம் கட்டப்படும். கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி அலுவலகம், கூட்ட அறை, பொது விநியோகக்கடை போன்ற அலுவலகங்கள் ஒரே இடத்தில் அமைக்கப்படும். எல்லாம் · All of them
Updated 14 Oct 2026, 19:21 .