திமுக வாக்குறுதி, 2021 தேர்தல் · DMK promise, 2021 election · அரசு நிர்வாகம், நீதிமன்றம், சட்டப்பேரவை · Government, courts and the Assembly
நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்திற்கு நிலங்கள் அளித்தவர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு மற்றும் அவர்களுக்கு வேலை வாய்ப்புகள் ஆகியவற்றைப் பற்றி ஆராய்ந்து பரிந்துரைகள் செய்வதற்காக ஒரு குழு நியமிக்கப்படும் .
மேலே உள்ளவை கட்சியின் சொந்தச் சொற்கள், அதன் தேர்தல் அறிக்கையிலிருந்து.
Above: the party's own words, from its manifesto.
A committee will be appointed to examine and make recommendations on the compensation given to those who gave land for the Neyveli lignite mine and on jobs for them.
கட்சியின் தமிழ்ச் சொற்களிலிருந்து ஒரு AI முகவர் மொழிபெயர்த்தது. AI தவறு செய்யக்கூடும்; மூலச் சொற்களுடன் சரிபாருங்கள்.
Translated by an AI agent from the party's own Tamil words. AI can make mistakes; check them against the words above.
இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும்மேலும்