தவெக வாக்குறுதி, 2026 தேர்தல் · TVK promise, 2026 election · வேளாண்மை · Farming

பச்சைத் தேங்காய்க்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) அறிமுகப்படுத்தவும், அதே நேரத்தில் கொப்பரைத் தேங்காய் (மிலிங் மற்றும் பால் கொப்பரை ஆகிய இரு வகைகளுக்கும்) விலை ஏற்ற இறக்கங்களில் இருந்து விவசாயிகளைப் பாதுகாக்கவும், அவர்களுக்கு லாபகரமான வருவாயை உறுதி செய்யவும், அதன் ஆதரவு விலையை உயர்த்த வேண்டும் என ஒன்றிய அரசிடம் வலுவாக வலியுறுத்தப்படும்.

மேலே உள்ளவை கட்சியின் சொந்தச் சொற்கள், அதன் தேர்தல் அறிக்கையிலிருந்து.

Above: the party's own words, from its manifesto.

எங்கிருந்து · From: தவெக தேர்தல் அறிக்கை 2026, பக்கம் 45 · TVK Manifesto 2026 (Tamil), page 45 (copy kept by data.opencity.in (Open City, a civic-data nonprofit))

இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed

தவெக: வேளாண்மை பற்றிய மற்ற வாக்குறுதிகள் · The TVK's other promises on Farming

எல்லாம் · All of them

Updated .

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

வாக்குறுதிகள்

வாக்குறுதி

வாக்குறுதி வந்துகொண்டிருக்கிறது.