திமுக வாக்குறுதி, 2021 தேர்தல் · DMK promise, 2021 election · வேளாண்மை · Farming

திண்டுக்கல் , திருப்பூர் , கரூர் உட்பட தமிழகத்தில் 9 மாவட்டங்களில் சுமார் 5000 ஏக்கரில் விளைகின்ற செங்காந்தள் மலரின் விதையை (GLORISA SUPERPA) இடைத்தரகர்கள் இல்லாமல் அரசே கொள்முதல் செய்து விவசாயிகளுக்குக் கட்டுப்படியான விலை கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் .

மேலே உள்ளவை கட்சியின் சொந்தச் சொற்கள், அதன் தேர்தல் அறிக்கையிலிருந்து.

Above: the party's own words, from its manifesto.

Steps will be taken for the government itself to buy, without middlemen, the seed of the senkanthal flower (GLORISA SUPERPA) grown on about 5000 acres in 9 districts of Tamil Nadu including Dindigul, Tiruppur and Karur, so that farmers get a remunerative price.

கட்சியின் தமிழ்ச் சொற்களிலிருந்து ஒரு AI முகவர் மொழிபெயர்த்தது. AI தவறு செய்யக்கூடும்; மூலச் சொற்களுடன் சரிபாருங்கள்.

Translated by an AI agent from the party's own Tamil words. AI can make mistakes; check them against the words above.

எங்கிருந்து · From: தி.மு.க. மாவட்ட வாரியான தேர்தல் அறிக்கை - 2021 · DMK District Wise Election Manifesto - 2021 (copy kept by old.ptrmadurai.com (a DMK member's site that carries the party website's own manifesto pages; its operator is not named))

செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · AI மேசையின் வாசிப்பு · An AI desk's reading

Looked for on in the reports this site holds from .

திமுக: வேளாண்மை பற்றிய மற்ற வாக்குறுதிகள் · The DMK's other promises on Farming

எல்லாம் · All of them

Updated .

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

வாக்குறுதிகள்

வாக்குறுதி