திமுக வாக்குறுதி, 2021 தேர்தல் · DMK promise, 2021 election · சுகாதாரம் · Health
பெரம்பலூர் மற்றும் வாலிகண்டபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் பல்நோக்கு மருத்துவமனைகளாகத் தரம் உயர்த்தப்பட்டு அங்கு 24 மணிநேரமும் செயல்படக் கூடிய விபத்து சிகிச்சைப் பிரிவுகள் தொடங்கப்படும் .
மேலே உள்ளவை கட்சியின் சொந்தச் சொற்கள், அதன் தேர்தல் அறிக்கையிலிருந்து.
Above: the party's own words, from its manifesto.
The government hospitals at Perambalur and Valikandapuram will be upgraded to multi-speciality hospitals, and accident treatment wards working 24 hours a day will be started there.
கட்சியின் தமிழ்ச் சொற்களிலிருந்து ஒரு AI முகவர் மொழிபெயர்த்தது. AI தவறு செய்யக்கூடும்; மூலச் சொற்களுடன் சரிபாருங்கள்.
Translated by an AI agent from the party's own Tamil words. AI can make mistakes; check them against the words above.
இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும்மேலும்