திமுக வாக்குறுதி, 2021 தேர்தல் · DMK promise, 2021 election · அரசு நிர்வாகம், நீதிமன்றம், சட்டப்பேரவை · Government, courts and the Assembly

நீலகிரி மாவட்டத்தில் அனுமதி பெறாமல் கட்டி முடிக்கப்பட்டுள்ள கட்டடங்களுக்கு , அனுமதி பெறாமல் கட்டிய மற்ற மாவட்டங்களுக்கு அனுமதி வழங்கியது போல் நீலகிரிக்கும் அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் .

மேலே உள்ளவை கட்சியின் சொந்தச் சொற்கள், அதன் தேர்தல் அறிக்கையிலிருந்து.

Above: the party's own words, from its manifesto.

For buildings completed without permission in the Nilgiris district, steps will be taken to grant permission for the Nilgiris too, as permission was granted to other districts that built without permission.

கட்சியின் தமிழ்ச் சொற்களிலிருந்து ஒரு AI முகவர் மொழிபெயர்த்தது. AI தவறு செய்யக்கூடும்; மூலச் சொற்களுடன் சரிபாருங்கள்.

Translated by an AI agent from the party's own Tamil words. AI can make mistakes; check them against the words above.

எங்கிருந்து · From: தி.மு.க. மாவட்ட வாரியான தேர்தல் அறிக்கை - 2021 · DMK District Wise Election Manifesto - 2021 (copy kept by old.ptrmadurai.com (a DMK member's site that carries the party website's own manifesto pages; its operator is not named))

செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · AI மேசையின் வாசிப்பு · An AI desk's reading

Looked for on in the reports this site holds from .

திமுக: அரசு நிர்வாகம், நீதிமன்றம், சட்டப்பேரவை பற்றிய மற்ற வாக்குறுதிகள் · The DMK's other promises on Government, courts and the Assembly

எல்லாம் · All of them

Updated .

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

வாக்குறுதிகள்

வாக்குறுதி