தவெக வாக்குறுதி, 2026 தேர்தல் · TVK promise, 2026 election · சுற்றுச்சூழல், வெள்ளம் · Environment and floods

காவிரி டெல்டா படுகையை சீரமைக்கும் விதமாக வேளாண் நச்சுயியல் மையம் அமைக்கப்பட்டு, அந்தப் பகுதிகளில் சுற்றுச் சூழல் சீர்கேடுகளால் ஏற்பட்ட பாதிப்பு, ரசாயனங்களால் ஏற்பட்ட பாதிப்புகள் ஆராயப்பட்டு, அவற்றை சரி செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மேலே உள்ளவை கட்சியின் சொந்தச் சொற்கள், அதன் தேர்தல் அறிக்கையிலிருந்து.

Above: the party's own words, from its manifesto.

To restore the Cauvery delta basin, an agricultural toxicology centre will be set up; the damage caused in those areas by environmental degradation and by chemicals will be studied, and measures to set it right will be taken.

கட்சியின் தமிழ்ச் சொற்களிலிருந்து ஒரு AI முகவர் மொழிபெயர்த்தது. AI தவறு செய்யக்கூடும்; மூலச் சொற்களுடன் சரிபாருங்கள்.

Translated by an AI agent from the party's own Tamil words. AI can make mistakes; check them against the words above.

எங்கிருந்து · From: தவெக தேர்தல் அறிக்கை 2026, பக்கம் 51 · TVK Manifesto 2026 (Tamil), page 51 (copy kept by data.opencity.in (Open City, a civic-data nonprofit))

இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed

தவெக: சுற்றுச்சூழல், வெள்ளம் பற்றிய மற்ற வாக்குறுதிகள் · The TVK's other promises on Environment and floods

எல்லாம் · All of them

Updated .

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

வாக்குறுதிகள்

வாக்குறுதி

வாக்குறுதி வந்துகொண்டிருக்கிறது.