தவெக வாக்குறுதி, 2026 தேர்தல் · TVK promise, 2026 election · வேளாண்மை · Farming

ஆவின் மூலம் நம் நாட்டுப் பசுக்களில் இருந்து மட்டுமே கிடைக்கும் A2 ரக பால் உற்பத்தியைப் பெருக்குவதற்கும், அதில் இருந்து தயாரிக்கப்படும் நெய், பாலடைக் கட்டி, ஐஸ் கீரிம் போன்ற உணவுப் பொருட்களின் உற்பத்தியைப் பெருக்கவும், அவற்றைத் தரமான முறையில் சந்தைப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலே உள்ளவை கட்சியின் சொந்தச் சொற்கள், அதன் தேர்தல் அறிக்கையிலிருந்து.

Above: the party's own words, from its manifesto.

Through Aavin, action will be taken to increase production of A2 milk, available only from our native cows, to increase production of food products made from it such as ghee, cheese and ice cream, and to market them in a quality manner.

கட்சியின் தமிழ்ச் சொற்களிலிருந்து ஒரு AI முகவர் மொழிபெயர்த்தது. AI தவறு செய்யக்கூடும்; மூலச் சொற்களுடன் சரிபாருங்கள்.

Translated by an AI agent from the party's own Tamil words. AI can make mistakes; check them against the words above.

எங்கிருந்து · From: தவெக தேர்தல் அறிக்கை 2026, பக்கம் 52 · TVK Manifesto 2026 (Tamil), page 52 (copy kept by data.opencity.in (Open City, a civic-data nonprofit))

செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · AI மேசையின் வாசிப்பு · An AI desk's reading

Looked for on in the reports this site holds from .

தவெக: வேளாண்மை பற்றிய மற்ற வாக்குறுதிகள் · The TVK's other promises on Farming

எல்லாம் · All of them

Updated .

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

வாக்குறுதிகள்

வாக்குறுதி