திமுக வாக்குறுதி, 2021 தேர்தல் · DMK promise, 2021 election · சுகாதாரம் · Health
பரவாக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய நவீன கட்டடம் கட்டப்பட்டு , தேவையான அனைத்து உபகரணங்களும் வழங்கப்பட்டு 24 மணி நேரமும் செயல்பட ஏற்பாடுகள் செய்யப்படும் .
மேலே உள்ளவை கட்சியின் சொந்தச் சொற்கள், அதன் தேர்தல் அறிக்கையிலிருந்து.
Above: the party's own words, from its manifesto.
A new modern building will be built for the Paravakottai primary health centre, it will be given all the equipment it needs, and arrangements will be made for it to work 24 hours a day.
கட்சியின் தமிழ்ச் சொற்களிலிருந்து ஒரு AI முகவர் மொழிபெயர்த்தது. AI தவறு செய்யக்கூடும்; மூலச் சொற்களுடன் சரிபாருங்கள்.
Translated by an AI agent from the party's own Tamil words. AI can make mistakes; check them against the words above.
இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும்மேலும்