தவெக வாக்குறுதி, 2026 தேர்தல் · TVK promise, 2026 election · மீனவர்கள் · Fishermen

படகு பழுதுநீக்கும் ஒர்க் ஷாப், கடல் உணவு ஏற்றுமதி நிறுவனம், மீன் பதப்படுத்தும் தொழில், கடல்பாசி உற்பத்தி ஆகிய மதிப்புக்கூட்டப்பட்ட கடல்சார் தொழில்களில் தொழில்முனைவோராக விரும்பும் மீனவ இளைஞர்களுக்கு 5 லட்சம் ரூபாய் முதலீட்டு மானியம் வழங்கப்படும்.

மேலே உள்ளவை கட்சியின் சொந்தச் சொற்கள், அதன் தேர்தல் அறிக்கையிலிருந்து.

Above: the party's own words, from its manifesto.

Fishing community youth who wish to become entrepreneurs in value-added marine businesses such as boat repair workshops, seafood export firms, fish processing and seaweed production will be given an investment subsidy of 5 lakh rupees.

கட்சியின் தமிழ்ச் சொற்களிலிருந்து ஒரு AI முகவர் மொழிபெயர்த்தது. AI தவறு செய்யக்கூடும்; மூலச் சொற்களுடன் சரிபாருங்கள்.

Translated by an AI agent from the party's own Tamil words. AI can make mistakes; check them against the words above.

எங்கிருந்து · From: தவெக தேர்தல் அறிக்கை 2026, பக்கம் 47 · TVK Manifesto 2026 (Tamil), page 47 (copy kept by data.opencity.in (Open City, a civic-data nonprofit))

செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · AI மேசையின் வாசிப்பு · An AI desk's reading

Looked for on in the reports this site holds from .

தவெக: மீனவர்கள் பற்றிய மற்ற வாக்குறுதிகள் · The TVK's other promises on Fishermen

எல்லாம் · All of them

Updated .

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

வாக்குறுதிகள்

வாக்குறுதி