தவெக வாக்குறுதி, 2026 தேர்தல் · TVK promise, 2026 election · தண்ணீர் · Water

காவிரி-வைகை-குண்டாறு, தென்பெண்ணையாறு-பாலாறு, பென்னையாறு-செய்யாறு, தாமிரபரணி-வைப்பாறு இந்த நதிநீர் இணைப்புத்திட்டங்கள் அனைத்தும் அறிவிக்கப்பட்டு இன்னும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாமலே இருக்கின்றன. அதை உடனடியாக நடைமுறைப்படுத்தும் வகையில், 5000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் விரைந்து முடிக்கப்படும்.

மேலே உள்ளவை கட்சியின் சொந்தச் சொற்கள், அதன் தேர்தல் அறிக்கையிலிருந்து.

Above: the party's own words, from its manifesto.

எங்கிருந்து · From: தவெக தேர்தல் அறிக்கை 2026, பக்கம் 49 · TVK Manifesto 2026 (Tamil), page 49 (copy kept by data.opencity.in (Open City, a civic-data nonprofit))

இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed

தவெக: தண்ணீர் பற்றிய மற்ற வாக்குறுதிகள் · The TVK's other promises on Water

எல்லாம் · All of them

Updated .

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

வாக்குறுதிகள்

வாக்குறுதி

வாக்குறுதி வந்துகொண்டிருக்கிறது.