திமுக வாக்குறுதி, 2021 தேர்தல் · DMK promise, 2021 election · வேளாண்மை · Farming
ஞ்சை மாவட்டத்தில் உற்பத்தியாகும் நெல் முழுவதும் விவசாய&##3007;களிடமிருந்து உடனுக்குடன் தாமதமில்லாமல் கொள்முதல் செய்யப்படும் . மேலே உள்ளவை கட்சியின் சொந்தச் சொற்கள், அதன் தேர்தல் அறிக்கையிலிருந்து.
Above: the party's own words, from its manifesto.
எங்கிருந்து · From : தி.மு.க. மாவட்ட வாரியான தேர்தல் அறிக்கை - 2021 · DMK District Wise Election Manifesto - 2021 (copy kept by old.ptrmadurai.com (a DMK member's site that carries the party website's own manifesto pages; its operator is not named))
செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · AI மேசையின் வாசிப்பு · An AI desk's reading
Looked for on 14 Oct 2026, 19:39 in the reports this site holds from 15 Feb 2026, 02:23 .
திமுக: வேளாண்மை பற்றிய மற்ற வாக்குறுதிகள் · The DMK's other promises on Farming இலவச மின்சாரம் பெறும் சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு, அவர்கள் தற்போது வைத்திருக்கும் பம்புகளின் சக்தி மற்றும் அவர்களின் பாசனத் தேவைக்கு ஏற்ப, எவ்வித மீட்டரும் பொருத்தப்படாத நவீன மின்சாரப் பம்புசெட்டுகள் வழங்கப்படும். பேரிடர் காலங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் இறவைப் பாசன பயிர்கள் மற்றும் நெல் பயிர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத்தொகை ஹெக்டேர் ஒன்றுக்கு 25,000 ரூபாயாகவும், நீண்டகாலப் பயிர்களுக்கு 27,000 ரூபாயாகவும், மானாவாரிப் பயிர்களுக்கு 12,000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும். நிகர சாகுபடி பரப்பு (Net Cultivable Area) 50 இலட்சம் ஹெக்டேராக உயர்த்தப்படும். தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், வாய்ப்பு இருக்கும் அனைத்து இடங்களிலும் உலர்களத்துடன் கூடிய நிரந்தரக் கட்டடங்களாகக் கட்டப்படும். நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 3,500-ஆக உயர்த்தி வழங்கப்படும். கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ரூ. 4,500-ஆக உயர்த்தி வழங்கப்படும். எல்லாம் · All of them
Updated 14 Oct 2026, 19:39 .