தவெக வாக்குறுதி, 2026 தேர்தல் · TVK promise, 2026 election · தொழில், முதலீடு · Industry and investment

காலியாக உள்ள சிப்காட் நிலங்கள் அனைத்தும் உற்பத்தி மற்றும் வணிகப் பயன்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, காலக்கெடுவுக்குள் ஒதுக்கீடு செய்யப்பட்டு முழுமையாகப் பயன்படுத்தப்படுவது உறுதி செய்யப்படும்.

மேலே உள்ளவை கட்சியின் சொந்தச் சொற்கள், அதன் தேர்தல் அறிக்கையிலிருந்து.

Above: the party's own words, from its manifesto.

It will be ensured that all vacant SIPCOT land is given priority for production and commercial use, allotted within a time limit, and fully used.

கட்சியின் தமிழ்ச் சொற்களிலிருந்து ஒரு AI முகவர் மொழிபெயர்த்தது. AI தவறு செய்யக்கூடும்; மூலச் சொற்களுடன் சரிபாருங்கள்.

Translated by an AI agent from the party's own Tamil words. AI can make mistakes; check them against the words above.

எங்கிருந்து · From: தவெக தேர்தல் அறிக்கை 2026, பக்கம் 59 · TVK Manifesto 2026 (Tamil), page 59 (copy kept by data.opencity.in (Open City, a civic-data nonprofit))

செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · AI மேசையின் வாசிப்பு · An AI desk's reading

Looked for on in the reports this site holds from .

தவெக: தொழில், முதலீடு பற்றிய மற்ற வாக்குறுதிகள் · The TVK's other promises on Industry and investment

எல்லாம் · All of them

Updated .

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

வாக்குறுதிகள்

வாக்குறுதி