தவெக வாக்குறுதி, 2026 தேர்தல் · TVK promise, 2026 election · தொழில், முதலீடு · Industry and investment

நெருக்கடிக்குள்ளான குறு-சிறு-நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் உதவி அளிக்கும் வகையில் 15000 கோடி ரூபாய் மாநில நிதி ஒதுக்கப்படும். இந்த நிதியில் 4 சதவிகித வட்டியுடன் குறு-சிறு-நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்கப்படும்.

மேலே உள்ளவை கட்சியின் சொந்தச் சொற்கள், அதன் தேர்தல் அறிக்கையிலிருந்து.

Above: the party's own words, from its manifesto.

A state fund of 15000 crore rupees will be allocated to provide loan assistance to micro, small and medium enterprises in distress. From this fund, loans will be given to micro, small and medium enterprises at 4 percent interest.

கட்சியின் தமிழ்ச் சொற்களிலிருந்து ஒரு AI முகவர் மொழிபெயர்த்தது. AI தவறு செய்யக்கூடும்; மூலச் சொற்களுடன் சரிபாருங்கள்.

Translated by an AI agent from the party's own Tamil words. AI can make mistakes; check them against the words above.

எங்கிருந்து · From: தவெக தேர்தல் அறிக்கை 2026, பக்கம் 59 · TVK Manifesto 2026 (Tamil), page 59 (copy kept by data.opencity.in (Open City, a civic-data nonprofit))

செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · AI மேசையின் வாசிப்பு · An AI desk's reading

Looked for on in the reports this site holds from .

தவெக: தொழில், முதலீடு பற்றிய மற்ற வாக்குறுதிகள் · The TVK's other promises on Industry and investment

எல்லாம் · All of them

Updated .

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

வாக்குறுதிகள்

வாக்குறுதி