தவெக வாக்குறுதி, 2026 தேர்தல் · TVK promise, 2026 election · கல்வி · Education

செயற்கை நுண்ணறிவு, க்வாண்டம் கம்ப்யூட்டிங், பயோடெக், காலநிலை தொழில்நுட்பம், விண்வெளித் தொழில்நுட்பம், சைபர் செக்யூரிட்டி என வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள் சார்ந்த பட்டப்படிப்புகள் பயில Periyar Institute of Emerging Technologies (PIET) உருவாக்கப்படும்.

மேலே உள்ளவை கட்சியின் சொந்தச் சொற்கள், அதன் தேர்தல் அறிக்கையிலிருந்து.

Above: the party's own words, from its manifesto.

The Periyar Institute of Emerging Technologies (PIET) will be created for degree courses in emerging technologies such as artificial intelligence, quantum computing, biotech, climate technology, space technology and cyber security.

கட்சியின் தமிழ்ச் சொற்களிலிருந்து ஒரு AI முகவர் மொழிபெயர்த்தது. AI தவறு செய்யக்கூடும்; மூலச் சொற்களுடன் சரிபாருங்கள்.

Translated by an AI agent from the party's own Tamil words. AI can make mistakes; check them against the words above.

எங்கிருந்து · From: தவெக தேர்தல் அறிக்கை 2026, பக்கம் 56 · TVK Manifesto 2026 (Tamil), page 56 (copy kept by data.opencity.in (Open City, a civic-data nonprofit))

செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · AI மேசையின் வாசிப்பு · An AI desk's reading

Looked for on in the reports this site holds from .

தவெக: கல்வி பற்றிய மற்ற வாக்குறுதிகள் · The TVK's other promises on Education

எல்லாம் · All of them

Updated .

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

வாக்குறுதிகள்

வாக்குறுதி