தவெக வாக்குறுதி, 2026 தேர்தல் · TVK promise, 2026 election · தொழில், முதலீடு · Industry and investment

தூத்துக்குடி – திருநெல்வேலி வட்டாரம் இந்தியாவிலேயே முதல் விண்வெளி தொழில்நுட்ப சிறப்பு முதலீட்டுப் பிராந்தியமாக மாற்றப்படும். அடுத்த பத்தாண்டுக்கு இங்கு இது தொடர்பாக முதலீடு செய்பவர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும்.

மேலே உள்ளவை கட்சியின் சொந்தச் சொற்கள், அதன் தேர்தல் அறிக்கையிலிருந்து.

Above: the party's own words, from its manifesto.

The Thoothukudi – Tirunelveli region will be made India's first special investment region for space technology. For the next ten years, those investing here in this field will be given a tax exemption.

கட்சியின் தமிழ்ச் சொற்களிலிருந்து ஒரு AI முகவர் மொழிபெயர்த்தது. AI தவறு செய்யக்கூடும்; மூலச் சொற்களுடன் சரிபாருங்கள்.

Translated by an AI agent from the party's own Tamil words. AI can make mistakes; check them against the words above.

எங்கிருந்து · From: தவெக தேர்தல் அறிக்கை 2026, பக்கம் 71 · TVK Manifesto 2026 (Tamil), page 71 (copy kept by data.opencity.in (Open City, a civic-data nonprofit))

செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · AI மேசையின் வாசிப்பு · An AI desk's reading

Looked for on in the reports this site holds from .

தவெக: தொழில், முதலீடு பற்றிய மற்ற வாக்குறுதிகள் · The TVK's other promises on Industry and investment

எல்லாம் · All of them

Updated .

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

வாக்குறுதிகள்

வாக்குறுதி