தவெக வாக்குறுதி, 2026 தேர்தல் · TVK promise, 2026 election · சுகாதாரம் · Health

தமிழ்நாட்டின் தென்பகுதி தொடங்கி பின்தங்கிய ஐந்து பகுதிகளைத் தேர்ந்தெடுத்து 500 படுக்கைகள், டிஜிட்டல் ஐசியு, நவீன நோய் கண்டறியும் வசதிகள் ஆகியவை கொண்ட ஐந்து பன்னோக்கு சிறப்பு மருத்துவமனைகள் திறக்கப்படும்.

மேலே உள்ளவை கட்சியின் சொந்தச் சொற்கள், அதன் தேர்தல் அறிக்கையிலிருந்து.

Above: the party's own words, from its manifesto.

Selecting five backward areas, starting from the southern part of Tamil Nadu, five multi-speciality hospitals with 500 beds, digital ICUs and modern diagnostic facilities will be opened.

கட்சியின் தமிழ்ச் சொற்களிலிருந்து ஒரு AI முகவர் மொழிபெயர்த்தது. AI தவறு செய்யக்கூடும்; மூலச் சொற்களுடன் சரிபாருங்கள்.

Translated by an AI agent from the party's own Tamil words. AI can make mistakes; check them against the words above.

எங்கிருந்து · From: தவெக தேர்தல் அறிக்கை 2026, பக்கம் 74 · TVK Manifesto 2026 (Tamil), page 74 (copy kept by data.opencity.in (Open City, a civic-data nonprofit))

செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · AI மேசையின் வாசிப்பு · An AI desk's reading

Looked for on in the reports this site holds from .

தவெக: சுகாதாரம் பற்றிய மற்ற வாக்குறுதிகள் · The TVK's other promises on Health

எல்லாம் · All of them

Updated .

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

வாக்குறுதிகள்

வாக்குறுதி