தவெக வாக்குறுதி, 2026 தேர்தல் · TVK promise, 2026 election · சுகாதாரம் · Health

ஒரு செவிலியர், அருகில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தோடு கலந்தாலோசிக்க டெலி மெடிசின் வசதிகள், நோய் கண்டறியும் கருவிகள் ஆகியவற்றோடு 3,000 மக்கள் நல நிலையங்கள் அமைக்கப்படும். இந்த மக்கள் நல நிலையங்கள் வாரம் முழுவதும் காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை செயல்படும்.

மேலே உள்ளவை கட்சியின் சொந்தச் சொற்கள், அதன் தேர்தல் அறிக்கையிலிருந்து.

Above: the party's own words, from its manifesto.

3,000 people's welfare centres will be set up with a nurse, telemedicine facilities to consult the nearby primary health centre, and diagnostic equipment. These people's welfare centres will function all week from 7 am to 9 pm.

கட்சியின் தமிழ்ச் சொற்களிலிருந்து ஒரு AI முகவர் மொழிபெயர்த்தது. AI தவறு செய்யக்கூடும்; மூலச் சொற்களுடன் சரிபாருங்கள்.

Translated by an AI agent from the party's own Tamil words. AI can make mistakes; check them against the words above.

எங்கிருந்து · From: தவெக தேர்தல் அறிக்கை 2026, பக்கம் 74 · TVK Manifesto 2026 (Tamil), page 74 (copy kept by data.opencity.in (Open City, a civic-data nonprofit))

செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · AI மேசையின் வாசிப்பு · An AI desk's reading

Looked for on in the reports this site holds from .

தவெக: சுகாதாரம் பற்றிய மற்ற வாக்குறுதிகள் · The TVK's other promises on Health

எல்லாம் · All of them

Updated .

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

வாக்குறுதிகள்

வாக்குறுதி