தவெக வாக்குறுதி, 2026 தேர்தல் · TVK promise, 2026 election · சுகாதாரம் · Health

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இலவச ஐவிஎஃப் (IVF - செயற்கை கருத்தரிப்பு) மையங்கள் நிறுவப்படும். இதன் மூலம் ஐவிஎஃப் தொடர்பான அனைத்து சிகிச்சைகளும் கட்டணமில்லாமல் இலவசமாக வழங்கப்படும்.

மேலே உள்ளவை கட்சியின் சொந்தச் சொற்கள், அதன் தேர்தல் அறிக்கையிலிருந்து.

Above: the party's own words, from its manifesto.

Free IVF (IVF - artificial fertilisation) centres will be established in all government district headquarters hospitals and government medical colleges across Tamil Nadu. Through this, all IVF-related treatments will be provided free of charge.

கட்சியின் தமிழ்ச் சொற்களிலிருந்து ஒரு AI முகவர் மொழிபெயர்த்தது. AI தவறு செய்யக்கூடும்; மூலச் சொற்களுடன் சரிபாருங்கள்.

Translated by an AI agent from the party's own Tamil words. AI can make mistakes; check them against the words above.

எங்கிருந்து · From: தவெக தேர்தல் அறிக்கை 2026, பக்கம் 75 · TVK Manifesto 2026 (Tamil), page 75 (copy kept by data.opencity.in (Open City, a civic-data nonprofit))

இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed

தவெக: சுகாதாரம் பற்றிய மற்ற வாக்குறுதிகள் · The TVK's other promises on Health

எல்லாம் · All of them

Updated .

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

வாக்குறுதிகள்

வாக்குறுதி

வாக்குறுதி வந்துகொண்டிருக்கிறது.