தவெக வாக்குறுதி, 2026 தேர்தல் · TVK promise, 2026 election · சுகாதாரம் · Health

அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உயர் ரக கட்டண மருந்துகள், வெளியே கிடைப்பதைவிட 50 சதவீதத்திலிருந்து 90 சதவீதம் வரை மலிவு விலையில் கிடைக்கும்.

மேலே உள்ளவை கட்சியின் சொந்தச் சொற்கள், அதன் தேர்தல் அறிக்கையிலிருந்து.

Above: the party's own words, from its manifesto.

In all government hospitals and medical college hospitals, high-grade paid medicines will be available at prices 50 percent to 90 percent cheaper than outside.

கட்சியின் தமிழ்ச் சொற்களிலிருந்து ஒரு AI முகவர் மொழிபெயர்த்தது. AI தவறு செய்யக்கூடும்; மூலச் சொற்களுடன் சரிபாருங்கள்.

Translated by an AI agent from the party's own Tamil words. AI can make mistakes; check them against the words above.

எங்கிருந்து · From: தவெக தேர்தல் அறிக்கை 2026, பக்கம் 75 · TVK Manifesto 2026 (Tamil), page 75 (copy kept by data.opencity.in (Open City, a civic-data nonprofit))

செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · AI மேசையின் வாசிப்பு · An AI desk's reading

Looked for on in the reports this site holds from .

தவெக: சுகாதாரம் பற்றிய மற்ற வாக்குறுதிகள் · The TVK's other promises on Health

எல்லாம் · All of them

Updated .

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

வாக்குறுதிகள்

வாக்குறுதி