தவெக வாக்குறுதி, 2026 தேர்தல் · TVK promise, 2026 election · அரசு நிர்வாகம், நீதிமன்றம், சட்டப்பேரவை · Government, courts and the Assembly

வெளிநாடு வாழ் தமிழர்களுக்குச் சொந்தமாக தமிழகத்தில் இருக்கும் உடைமைகள் மற்றும் சொத்துக்கள் மீதான ஆக்கிரமிப்பு உள்ளிட்ட சட்டச் சிக்கல்களை விரைந்து தீர்க்கும் விதமாக வெளிநாடு வாழ் தமிழர் உடைமைப் பாதுகாப்புத் தீர்ப்பாயம் அமைக்கப்படும். இதன்மூலம் வெளிநாடு வாழ் தமிழர்களின் சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஆறே மாதங்களில் தீர்க்கப்படும்.

மேலே உள்ளவை கட்சியின் சொந்தச் சொற்கள், அதன் தேர்தல் அறிக்கையிலிருந்து.

Above: the party's own words, from its manifesto.

To quickly resolve legal problems, including encroachment, concerning possessions and properties in Tamil Nadu owned by Tamils living abroad, an Overseas Tamils Property Protection Tribunal will be set up. Through this, property-related problems of Tamils living abroad will be resolved within just six months.

கட்சியின் தமிழ்ச் சொற்களிலிருந்து ஒரு AI முகவர் மொழிபெயர்த்தது. AI தவறு செய்யக்கூடும்; மூலச் சொற்களுடன் சரிபாருங்கள்.

Translated by an AI agent from the party's own Tamil words. AI can make mistakes; check them against the words above.

எங்கிருந்து · From: தவெக தேர்தல் அறிக்கை 2026, பக்கம் 61 · TVK Manifesto 2026 (Tamil), page 61 (copy kept by data.opencity.in (Open City, a civic-data nonprofit))

செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · AI மேசையின் வாசிப்பு · An AI desk's reading

Looked for on in the reports this site holds from .

தவெக: அரசு நிர்வாகம், நீதிமன்றம், சட்டப்பேரவை பற்றிய மற்ற வாக்குறுதிகள் · The TVK's other promises on Government, courts and the Assembly

எல்லாம் · All of them

Updated .

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

வாக்குறுதிகள்

வாக்குறுதி