தவெக வாக்குறுதி, 2026 தேர்தல் · TVK promise, 2026 election · தொழில், முதலீடு · Industry and investment

இந்தியாவிலேயே முதன்முறையாக AI-க்கென அறிவகம் என்ற பெயரில் ஒரு சிறப்பு நகரம் உருவாக்கப்படும். இதில், AI பல்கலைக் கழகம், சர்வதேச திறன் மையம், செமிகண்டக்டர் ஹார்டுவேர் டெஸ்டிங் லேப், நவீன குடியிருப்புகள் உள்ளிட்ட வசதிகள் இடம்பெறும்.

மேலே உள்ளவை கட்சியின் சொந்தச் சொற்கள், அதன் தேர்தல் அறிக்கையிலிருந்து.

Above: the party's own words, from its manifesto.

For the first time in India, a special city for AI named Arivagam will be created. It will include facilities such as an AI university, an international skills centre, a semiconductor hardware testing lab and modern housing.

கட்சியின் தமிழ்ச் சொற்களிலிருந்து ஒரு AI முகவர் மொழிபெயர்த்தது. AI தவறு செய்யக்கூடும்; மூலச் சொற்களுடன் சரிபாருங்கள்.

Translated by an AI agent from the party's own Tamil words. AI can make mistakes; check them against the words above.

எங்கிருந்து · From: தவெக தேர்தல் அறிக்கை 2026, பக்கம் 62 · TVK Manifesto 2026 (Tamil), page 62 (copy kept by data.opencity.in (Open City, a civic-data nonprofit))

செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · AI மேசையின் வாசிப்பு · An AI desk's reading

Looked for on in the reports this site holds from .

தவெக: தொழில், முதலீடு பற்றிய மற்ற வாக்குறுதிகள் · The TVK's other promises on Industry and investment

எல்லாம் · All of them

Updated .

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

வாக்குறுதிகள்

வாக்குறுதி