தவெக வாக்குறுதி, 2026 தேர்தல் · TVK promise, 2026 election · அரசு நிர்வாகம், நீதிமன்றம், சட்டப்பேரவை · Government, courts and the Assembly

வளர்ந்த - பின்தங்கிய மாவட்டங்களுக்கு இடையிலான வேறுபாட்டைக் களையும் வகையில் சமச்சீர் வளர்ச்சி பட்ஜெட் அறிவிக்கப்படும். இந்தப் பட்ஜெட்டின் மூலம், தமிழகத்தின் 12 பின்தங்கிய மாவட்டங்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள் அறிவிக்கப்படும்.

மேலே உள்ளவை கட்சியின் சொந்தச் சொற்கள், அதன் தேர்தல் அறிக்கையிலிருந்து.

Above: the party's own words, from its manifesto.

A balanced development budget will be announced to remove the gap between developed and backward districts. Through this budget, development plans for Tamil Nadu's 12 backward districts will be announced.

கட்சியின் தமிழ்ச் சொற்களிலிருந்து ஒரு AI முகவர் மொழிபெயர்த்தது. AI தவறு செய்யக்கூடும்; மூலச் சொற்களுடன் சரிபாருங்கள்.

Translated by an AI agent from the party's own Tamil words. AI can make mistakes; check them against the words above.

எங்கிருந்து · From: தவெக தேர்தல் அறிக்கை 2026, பக்கம் 63 · TVK Manifesto 2026 (Tamil), page 63 (copy kept by data.opencity.in (Open City, a civic-data nonprofit))

செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · AI மேசையின் வாசிப்பு · An AI desk's reading

Looked for on in the reports this site holds from .

தவெக: அரசு நிர்வாகம், நீதிமன்றம், சட்டப்பேரவை பற்றிய மற்ற வாக்குறுதிகள் · The TVK's other promises on Government, courts and the Assembly

எல்லாம் · All of them

Updated .

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

வாக்குறுதிகள்

வாக்குறுதி