தவெக வாக்குறுதி, 2026 தேர்தல் · TVK promise, 2026 election · சமூக நீதி · Social justice

பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில், அவர்களே நிர்வகிக்கும் Home Stay-க்கள் உருவாக்கப்படும். இதற்காக சிறப்பு Eco-Tourism Board அமைக்கப்படும்.

மேலே உள்ளவை கட்சியின் சொந்தச் சொற்கள், அதன் தேர்தல் அறிக்கையிலிருந்து.

Above: the party's own words, from its manifesto.

To improve the livelihoods of tribal people and hill-dwelling people, Home Stays managed by the people themselves will be created. A special Eco-Tourism Board will be set up for this.

கட்சியின் தமிழ்ச் சொற்களிலிருந்து ஒரு AI முகவர் மொழிபெயர்த்தது. AI தவறு செய்யக்கூடும்; மூலச் சொற்களுடன் சரிபாருங்கள்.

Translated by an AI agent from the party's own Tamil words. AI can make mistakes; check them against the words above.

எங்கிருந்து · From: தவெக தேர்தல் அறிக்கை 2026, பக்கம் 64 · TVK Manifesto 2026 (Tamil), page 64 (copy kept by data.opencity.in (Open City, a civic-data nonprofit))

இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed

தவெக: சமூக நீதி பற்றிய மற்ற வாக்குறுதிகள் · The TVK's other promises on Social justice

எல்லாம் · All of them

Updated .

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

வாக்குறுதிகள்

வாக்குறுதி

வாக்குறுதி வந்துகொண்டிருக்கிறது.