தவெக வாக்குறுதி, 2026 தேர்தல் · TVK promise, 2026 election · மீனவர்கள் · Fishermen

நாகப்பட்டினம் – மயிலாடுதுறை மீன் ஏற்றுமதி மையங்கள் – குளிரூட்டப்பட்ட சேமிப்புக் கிடங்குகள், நவீன வசதிகளுடன் கூடிய ஏல அரங்குகள், சிங்கப்பூர், மலேசியாவிற்கு ஏற்றுமதி செய்யும் தரத்திலான பதப்படுத்தும் யூனிட்டுகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த நவீன மயமாக்கப்பட்ட மீன் ஏற்றுமதி மையங்கள் உருவாக்கப்படும்.

மேலே உள்ளவை கட்சியின் சொந்தச் சொற்கள், அதன் தேர்தல் அறிக்கையிலிருந்து.

Above: the party's own words, from its manifesto.

Nagapattinam – Mayiladuthurai fish export centres – integrated, modernised fish export centres including cold storage warehouses, auction halls with modern facilities, and processing units of a standard to export to Singapore and Malaysia will be created.

கட்சியின் தமிழ்ச் சொற்களிலிருந்து ஒரு AI முகவர் மொழிபெயர்த்தது. AI தவறு செய்யக்கூடும்; மூலச் சொற்களுடன் சரிபாருங்கள்.

Translated by an AI agent from the party's own Tamil words. AI can make mistakes; check them against the words above.

எங்கிருந்து · From: தவெக தேர்தல் அறிக்கை 2026, பக்கம் 67 · TVK Manifesto 2026 (Tamil), page 67 (copy kept by data.opencity.in (Open City, a civic-data nonprofit))

இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed

தவெக: மீனவர்கள் பற்றிய மற்ற வாக்குறுதிகள் · The TVK's other promises on Fishermen

எல்லாம் · All of them

Updated .

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

வாக்குறுதிகள்

வாக்குறுதி

வாக்குறுதி வந்துகொண்டிருக்கிறது.