தவெக வாக்குறுதி, 2026 தேர்தல் · TVK promise, 2026 election · தொழில், முதலீடு · Industry and investment

2000 ஏக்கர் பரப்பளவில் விண்வெளி தொழிற்பூங்கா அமைக்கப்பட்டு, அங்கு முதலீடு செய்யும் செயற்கோள் தயாரிப்பு நிறுவனங்கள், டிரோன் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட தொழில் முதலீட்டாளர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படும்.

மேலே உள்ளவை கட்சியின் சொந்தச் சொற்கள், அதன் தேர்தல் அறிக்கையிலிருந்து.

Above: the party's own words, from its manifesto.

A space industrial park will be set up over an area of 2000 acres, and industrial investors there, including satellite manufacturing companies and drone makers, will be given a tax exemption for 10 years.

கட்சியின் தமிழ்ச் சொற்களிலிருந்து ஒரு AI முகவர் மொழிபெயர்த்தது. AI தவறு செய்யக்கூடும்; மூலச் சொற்களுடன் சரிபாருங்கள்.

Translated by an AI agent from the party's own Tamil words. AI can make mistakes; check them against the words above.

எங்கிருந்து · From: தவெக தேர்தல் அறிக்கை 2026, பக்கம் 68 · TVK Manifesto 2026 (Tamil), page 68 (copy kept by data.opencity.in (Open City, a civic-data nonprofit))

செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · AI மேசையின் வாசிப்பு · An AI desk's reading

Looked for on in the reports this site holds from .

தவெக: தொழில், முதலீடு பற்றிய மற்ற வாக்குறுதிகள் · The TVK's other promises on Industry and investment

எல்லாம் · All of them

Updated .

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

வாக்குறுதிகள்

வாக்குறுதி