தவெக வாக்குறுதி, 2026 தேர்தல் · TVK promise, 2026 election · சாலை, மின்சாரம், கட்டமைப்பு · Roads, power and works

எதிர்காலத்திற்கான நீடித்த திட்டங்கள், குடியிருப்பு நெருக்கடிகளை போக்கும் விதமாகத் திட்டமிட்ட வளர்ச்சி, நவீன கட்டமைப்பு மற்றும் மேம்பட்ட வாழ்க்கை ஆகியவற்றோடு சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய மாநகரங்கள் உலகத்தரத்தில் உருவாக்கப்படும்.

மேலே உள்ளவை கட்சியின் சொந்தச் சொற்கள், அதன் தேர்தல் அறிக்கையிலிருந்து.

Above: the party's own words, from its manifesto.

The cities of Chennai, Trichy, Madurai and Coimbatore will be developed to world standard, with sustainable plans for the future, planned development to relieve housing congestion, modern infrastructure and a better quality of life.

கட்சியின் தமிழ்ச் சொற்களிலிருந்து ஒரு AI முகவர் மொழிபெயர்த்தது. AI தவறு செய்யக்கூடும்; மூலச் சொற்களுடன் சரிபாருங்கள்.

Translated by an AI agent from the party's own Tamil words. AI can make mistakes; check them against the words above.

எங்கிருந்து · From: தவெக தேர்தல் அறிக்கை 2026, பக்கம் 84 · TVK Manifesto 2026 (Tamil), page 84 (copy kept by data.opencity.in (Open City, a civic-data nonprofit))

இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed

தவெக: சாலை, மின்சாரம், கட்டமைப்பு பற்றிய மற்ற வாக்குறுதிகள் · The TVK's other promises on Roads, power and works

எல்லாம் · All of them

Updated .

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

வாக்குறுதிகள்

வாக்குறுதி