தவெக வாக்குறுதி, 2026 தேர்தல் · TVK promise, 2026 election · அரசு நிர்வாகம், நீதிமன்றம், சட்டப்பேரவை · Government, courts and the Assembly

வெளிப்படையான நியமன முறை மற்றும் தவறு செய்யும் அதிகாரிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மீது வழக்குத் தொடரும் அதிகாரத்தை வழங்குவதன் மூலம் லோக்ஆயுக்தா வலுப்படுத்தப்படும்

மேலே உள்ளவை கட்சியின் சொந்தச் சொற்கள், அதன் தேர்தல் அறிக்கையிலிருந்து.

Above: the party's own words, from its manifesto.

The Lokayukta will be strengthened through a transparent appointment process and by granting it the power to prosecute erring officials and elected people's representatives

கட்சியின் தமிழ்ச் சொற்களிலிருந்து ஒரு AI முகவர் மொழிபெயர்த்தது. AI தவறு செய்யக்கூடும்; மூலச் சொற்களுடன் சரிபாருங்கள்.

Translated by an AI agent from the party's own Tamil words. AI can make mistakes; check them against the words above.

எங்கிருந்து · From: தவெக தேர்தல் அறிக்கை 2026, பக்கம் 88 · TVK Manifesto 2026 (Tamil), page 88 (copy kept by data.opencity.in (Open City, a civic-data nonprofit))

இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed

தவெக: அரசு நிர்வாகம், நீதிமன்றம், சட்டப்பேரவை பற்றிய மற்ற வாக்குறுதிகள் · The TVK's other promises on Government, courts and the Assembly

எல்லாம் · All of them

Updated .

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

வாக்குறுதிகள்

வாக்குறுதி

வாக்குறுதி வந்துகொண்டிருக்கிறது.