திமுக வாக்குறுதி, 2021 தேர்தல் · DMK promise, 2021 election · நலத்திட்டங்கள் · Welfare schemes

32 லட்சம் ஆதவற்ற பெண்கள், கைம்பெண்கள், 50 வயதைக் கடந்த மணமாகாத பெண்கள், மாற்றுத் திறனாளிகள், உழவர் பாதுகாப்புத் திட்ட பயனாளிகள், இலங்கை அகதிகள் ஓய்வூதியம் 1500 ரூபாயாக ஆக்கப்படும்.

மேலே உள்ளவை கட்சியின் சொந்தச் சொற்கள், அதன் தேர்தல் அறிக்கையிலிருந்து.

Above: the party's own words, from its manifesto.

The pension of 32 lakh destitute women, widows, unmarried women above 50 years of age, differently abled persons, beneficiaries of the farmers' protection scheme and Sri Lankan refugees will be made 1500 rupees.

கட்சியின் தமிழ்ச் சொற்களிலிருந்து ஒரு AI முகவர் மொழிபெயர்த்தது. AI தவறு செய்யக்கூடும்; மூலச் சொற்களுடன் சரிபாருங்கள்.

Translated by an AI agent from the party's own Tamil words. AI can make mistakes; check them against the words above.

எங்கிருந்து · From: தி.மு.க. தேர்தல் அறிக்கை - 2021 · DMK Election Manifesto 2021 (Tamil) (copy kept by old.ptrmadurai.com (a DMK member's site that carries the party website's own manifesto pages; its operator is not named))

இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed

திமுக: நலத்திட்டங்கள் பற்றிய மற்ற வாக்குறுதிகள் · The DMK's other promises on Welfare schemes

எல்லாம் · All of them

Updated .

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

வாக்குறுதிகள்

வாக்குறுதி