பாஜக வாக்குறுதி, 2026 தேர்தல் · BJP promise, 2026 election · கல்வி · Education

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அதிநவீன திறன்களையும், செயல்முறைப் புத்தாக்கங்களையும் அளித்து அவர்களை எதிர்காலத்திற்குத் தயார்படுத்தும் நோக்கில், ஒவ்வொரு வட்டார வள மையத்திலும் செய்முறை ஆய்வகங்களுடன் கூடிய பிரத்யேகமான வாராந்திர ஒரு மணி நேர செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோட்டிக்ஸ் பயிற்சி வழங்கப்படும்.

மேலே உள்ளவை கட்சியின் சொந்தச் சொற்கள், அதன் தேர்தல் அறிக்கையிலிருந்து.

Above: the party's own words, from its manifesto.

With the aim of preparing students who have passed Class 12 for the future by giving them cutting-edge skills and practical innovations, dedicated weekly one-hour artificial intelligence and robotics training with practical laboratories will be provided at every block resource centre.

கட்சியின் தமிழ்ச் சொற்களிலிருந்து ஒரு AI முகவர் மொழிபெயர்த்தது. AI தவறு செய்யக்கூடும்; மூலச் சொற்களுடன் சரிபாருங்கள்.

Translated by an AI agent from the party's own Tamil words. AI can make mistakes; check them against the words above.

எங்கிருந்து · From: பாஜக தமிழ்நாடு தேர்தல் அறிக்கை 2026 (தாமரை வாக்குறுதி 2026), பக்கம் 26 · BJP Tamil Nadu Election Manifesto 2026 (Lotus Promise 2026), page 26 (copy kept by data.opencity.in (Open City, a civic-data nonprofit))

இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed

2026 தேர்தலுக்குப் பின் இந்தக் கட்சி ஆட்சி அமைக்கவில்லை. ஆட்சி அமைத்த கட்சியின் வாக்குறுதிகளுக்கு மட்டுமே செயல் பற்றிய செய்திகளை மேசை தேடுகிறது.

This party did not form the government after the 2026 election. The desk looks for reports of action only on the promises of the party that did.

பாஜக: கல்வி பற்றிய மற்ற வாக்குறுதிகள் · The BJP's other promises on Education

எல்லாம் · All of them

Updated .

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

வாக்குறுதிகள்

வாக்குறுதி