தவெக வாக்குறுதி, 2026 தேர்தல் · TVK promise, 2026 election · சாலை, மின்சாரம், கட்டமைப்பு · Roads, power and works

கன்னியாகுமரி மாவட்டத்தில் எட்டு ஆண்டுகளாகக் கிடப்பில் இருக்கும் இனயம் சந்திப்பு துறைமுகம் முழுவதுமாக செயல்பாட்டுக்கு வரவும், கடலூர் துறைமுகத்தை புது தொழில்துறை துறைமுகமாக மேம்படுத்தவும் த.வெ.க. அரசு நடவடிக்கை எடுக்கும்.

மேலே உள்ளவை கட்சியின் சொந்தச் சொற்கள், அதன் தேர்தல் அறிக்கையிலிருந்து.

Above: the party's own words, from its manifesto.

The T.V.K. government will take action to bring the Enayam junction port in Kanniyakumari district, pending for eight years, into full operation, and to upgrade Cuddalore port into a new industrial port.

கட்சியின் தமிழ்ச் சொற்களிலிருந்து ஒரு AI முகவர் மொழிபெயர்த்தது. AI தவறு செய்யக்கூடும்; மூலச் சொற்களுடன் சரிபாருங்கள்.

Translated by an AI agent from the party's own Tamil words. AI can make mistakes; check them against the words above.

எங்கிருந்து · From: தவெக தேர்தல் அறிக்கை 2026, பக்கம் 81 · TVK Manifesto 2026 (Tamil), page 81 (copy kept by data.opencity.in (Open City, a civic-data nonprofit))

செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · AI மேசையின் வாசிப்பு · An AI desk's reading

Looked for on in the reports this site holds from .

தவெக: சாலை, மின்சாரம், கட்டமைப்பு பற்றிய மற்ற வாக்குறுதிகள் · The TVK's other promises on Roads, power and works

எல்லாம் · All of them

Updated .

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

வாக்குறுதிகள்

வாக்குறுதி