தவெக வாக்குறுதி, 2026 தேர்தல் · TVK promise, 2026 election · சாலை, மின்சாரம், கட்டமைப்பு · Roads, power and works

சென்னை துறைமுகம்-ரயில் சுற்று வட்டாரப் பகுதி, மேற்கில் கோவை தொழிற்சாலை வட்டார இடத்தில், தெற்கில் தூத்துக்குடியில் என மூன்று இடங்களில் சரக்குவரத்து மற்றும் சரக்கு பாதுகாப்புப் பணிகளை ஒருங்கிணைக்கும் பல்திறன் சேவை பரிமாற்ற பூங்கா நிறுவப்படும்.

மேலே உள்ளவை கட்சியின் சொந்தச் சொற்கள், அதன் தேர்தல் அறிக்கையிலிருந்து.

Above: the party's own words, from its manifesto.

Multi-modal service exchange parks integrating freight transport and cargo storage operations will be set up at three locations: the Chennai port-rail surrounding area, the Kovai industrial area in the west, and Thoothukudi in the south.

கட்சியின் தமிழ்ச் சொற்களிலிருந்து ஒரு AI முகவர் மொழிபெயர்த்தது. AI தவறு செய்யக்கூடும்; மூலச் சொற்களுடன் சரிபாருங்கள்.

Translated by an AI agent from the party's own Tamil words. AI can make mistakes; check them against the words above.

எங்கிருந்து · From: தவெக தேர்தல் அறிக்கை 2026, பக்கம் 81 · TVK Manifesto 2026 (Tamil), page 81 (copy kept by data.opencity.in (Open City, a civic-data nonprofit))

செயல் பற்றிய செய்தி இல்லை · No report of action yet · AI மேசையின் வாசிப்பு · An AI desk's reading

Looked for on in the reports this site holds from .

தவெக: சாலை, மின்சாரம், கட்டமைப்பு பற்றிய மற்ற வாக்குறுதிகள் · The TVK's other promises on Roads, power and works

எல்லாம் · All of them

Updated .

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

வாக்குறுதிகள்

வாக்குறுதி