தவெக வாக்குறுதி, 2026 தேர்தல் · TVK promise, 2026 election · சாலை, மின்சாரம், கட்டமைப்பு · Roads, power and works

அனைத்து நீர்வளங்களையும் புதுப்பிப்பது, விளையாட்டு மைதானங்கள், பூங்காக்கள், சமுதாயக்கூடங்கள், அனைத்து தெருக்களிலும் தெருவிளக்கு, வீட்டுக்கு வீடு சென்று திடக்கழிவுகளை பெறுவது மற்றும் கிராமத்தின் அடையாளமான இயற்கை வளங்களை வைத்து கிராம காடுகளை உருவாக்குவது ஆகியவை உருவாக்கப்படும்.

மேலே உள்ளவை கட்சியின் சொந்தச் சொற்கள், அதன் தேர்தல் அறிக்கையிலிருந்து.

Above: the party's own words, from its manifesto.

Renovation of all water bodies, playgrounds, parks, community halls, street lights on all streets, door-to-door collection of solid waste, and the creation of village forests using the natural resources that are the village's identity will be created.

கட்சியின் தமிழ்ச் சொற்களிலிருந்து ஒரு AI முகவர் மொழிபெயர்த்தது. AI தவறு செய்யக்கூடும்; மூலச் சொற்களுடன் சரிபாருங்கள்.

Translated by an AI agent from the party's own Tamil words. AI can make mistakes; check them against the words above.

எங்கிருந்து · From: தவெக தேர்தல் அறிக்கை 2026, பக்கம் 82 · TVK Manifesto 2026 (Tamil), page 82 (copy kept by data.opencity.in (Open City, a civic-data nonprofit))

இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed

தவெக: சாலை, மின்சாரம், கட்டமைப்பு பற்றிய மற்ற வாக்குறுதிகள் · The TVK's other promises on Roads, power and works

எல்லாம் · All of them

Updated .

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

வாக்குறுதிகள்

வாக்குறுதி

வாக்குறுதி வந்துகொண்டிருக்கிறது.