பாஜக வாக்குறுதி, 2026 தேர்தல் · BJP promise, 2026 election · மகளிர் · Women

40 வயதிற்கு மேற்பட்ட வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள (BPL) பெண்களுக்கு ‘மகளிர் வலிமைத் திட்டம்’ தொடங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் அவர்களுக்கு மானிய விலையில் எலும்பு அடர்த்திப் பரிசோதனை (Bone density screening), ஊட்டச்சத்து ஆலோசனைகள் மற்றும் வைட்டமின்-டி, கால்சியம், மல்டி-வைட்டமின் சத்து மாத்திரைகள் வழங்கப்படும்.

மேலே உள்ளவை கட்சியின் சொந்தச் சொற்கள், அதன் தேர்தல் அறிக்கையிலிருந்து.

Above: the party's own words, from its manifesto.

A 'Women's Strength Scheme' will be launched for below-poverty-line (BPL) women above 40 years of age. Through this scheme they will be provided, at subsidised prices, bone density screening (Bone density screening), nutrition counselling and vitamin-D, calcium and multi-vitamin supplement tablets.

கட்சியின் தமிழ்ச் சொற்களிலிருந்து ஒரு AI முகவர் மொழிபெயர்த்தது. AI தவறு செய்யக்கூடும்; மூலச் சொற்களுடன் சரிபாருங்கள்.

Translated by an AI agent from the party's own Tamil words. AI can make mistakes; check them against the words above.

எங்கிருந்து · From: பாஜக தமிழ்நாடு தேர்தல் அறிக்கை 2026 (தாமரை வாக்குறுதி 2026), பக்கம் 73 · BJP Tamil Nadu Election Manifesto 2026 (Lotus Promise 2026), page 73 (copy kept by data.opencity.in (Open City, a civic-data nonprofit))

இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed

2026 தேர்தலுக்குப் பின் இந்தக் கட்சி ஆட்சி அமைக்கவில்லை. ஆட்சி அமைத்த கட்சியின் வாக்குறுதிகளுக்கு மட்டுமே செயல் பற்றிய செய்திகளை மேசை தேடுகிறது.

This party did not form the government after the 2026 election. The desk looks for reports of action only on the promises of the party that did.

பாஜக: மகளிர் பற்றிய மற்ற வாக்குறுதிகள் · The BJP's other promises on Women

எல்லாம் · All of them

Updated .

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

வாக்குறுதிகள்

வாக்குறுதி