வாக்குறுதிகள் · Promises ஒவ்வொரு கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள், அதன் சொந்த ஆவணத்திலிருந்து; அதன் பின் செய்திகள் சொல்வது.
What each party promised in its own manifesto, read from the party's own document, and what reports have said since.
கட்சிகள் · Parties திராவிட முன்னேற்றக் கழகம் · Dravida Munnetra Kazhagam (DMK): 2154 · 2026, 2021நாம் தமிழர் கட்சி · Naam Tamilar Katchi (NTK): 1646 · 2026தமிழக வெற்றிக் கழகம் · Tamilaga Vettri Kazhagam (TVK): 687 · 2026பாரதிய ஜனதா கட்சி · Bharatiya Janata Party (Tamil Nadu unit) (BJP): 295 · 2026‘உழவே தலை’ திட்டத்தைத் தொடங்கி, பிஎம்-கிசான் நிதியுதவியுடன் மாநில அரசின் பங்காக ₹3,000 கூடுதலாக வழங்கி, ஆண்டுக்கு மொத்தம் ₹9,000 நிதியுதவி வழங்குவோம். · We will launch the 'Uzhave Thalai' scheme and, giving an additional ₹3,000 as the state government's share along with the PM-Kisan assistance, provide a total financial assistance of ₹9,000 a year.
BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
மாநிலக் கூட்டுறவு பருத்தி உற்பத்தியாளர்கள் சங்கம் அமைக்கப்பட்டு, 100 கி.மீ தொலைவிற்குள் பருத்தி அரைக்கும் ஆலைகள் (Ginning Mills) நிறுவப்படும். · A State Cooperative Cotton Producers' Society will be formed, and cotton ginning mills (Ginning Mills) will be established within a distance of 100 km.
BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
மரவள்ளிக்கிழங்கு, தக்காளி, மாம்பழம், வாழை மற்றும் மிளகாய் ஆகிய பயிர்களுக்கு உறுதி அளிக்கப்பட்ட சந்தை ஆதரவு வழங்கப்படும். · Assured market support will be provided for the crops tapioca, tomato, mango, banana and chilli.
BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
பஞ்சாயத்து அளவில் தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளுக்காக சிறிய எஃகு சேமிப்புக் கிடங்குகளையும் (Steel Silos), பழங்கள், காய்கறிகள் மற்றும் மலர்களுக்காகக் குளிர்பதனக் கிடங்குகளையும் அமைப்பதன் மூலம், சேமிப்பு இழப்புகளையும் அவசர காலத்தில் குறைவான விலைக்கு விற்பனை செய்வதையும் (Distress sales) தடுப்போம். · By setting up small steel storage godowns (Steel Silos) at the panchayat level for grains and pulses, and cold storage godowns for fruits, vegetables and flowers, we will prevent storage losses and selling at low prices in times of urgency (Distress sales).
BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
வட்டார அளவில் போக்குவரத்து வசதியுடன் கூடிய சந்தை இணைப்பு மையங்களையும் (Market Connector Hubs), மாவட்ட அளவில் பிரம்மாண்ட எஃகு சேமிப்புக் கிடங்குகளையும் உருவாக்கித் தடையற்ற பாதுகாப்பை உறுதி செய்வோம். · We will create market connector centres with transport facilities (Market Connector Hubs) at the block level and huge steel storage godowns at the district level, and ensure uninterrupted protection.
BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
‘உழவர் உறுதுணைத் திட்டத்தின்’ கீழ், சிறு மற்றும் குறு விவசாயிகள் கால்நடை வளர்ப்பு, இறால் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, கோழி வளர்ப்பு போன்றவற்றைத் தொடங்குவதற்கு ஒருமுறை நிதியுதவியாக ₹50,000 வழங்கப்படும். · Under the 'Uzhavar Uruthunai Scheme', ₹50,000 will be given as one-time financial assistance to small and marginal farmers to start livestock rearing, prawn farming, beekeeping, poultry farming and the like.
BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதற்காக, ‘உழவே தலை’ திட்டத்தை தொடங்குவோம். · To protect the interests of farmers, we will launch the 'Uzhave Thalai' scheme.
BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
மத்திய அரசின் முதன்மைத் திட்டமான பிஎம்-கிசானில் (பிரதமரின் விவசாயிகள் கௌரவிப்பு நிதி திட்டம்) கூடுதலாக ₹3,000 மாநில நிதியுதவி வழங்கி, ஆண்டுதோறும் வழங்கப்படும் நிதியுதவியை ₹9,000 ஆக உயர்த்துவோம் · By giving an additional ₹3,000 of state assistance on top of the Union Government's flagship scheme PM-Kisan (Prime Minister's Farmers' Honour Fund scheme), we will raise the annual assistance to ₹9,000
BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
தமிழ்நாடு மாநிலக் கூட்டுறவு பருத்தி விவசாயிகள் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பை அமைப்போம். · We will set up the Tamil Nadu State Cooperative Cotton Farmers' Marketing Federation.
BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
பருத்தி சாகுபடி பகுதிகளிலிருந்து 100 கி.மீ. தொலைவுக்குள் ஒரு ஜின்னிங் ஆலையை உறுதி செய்வோம் · We will ensure a ginning mill within 100 km of cotton cultivation areas
BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு மரவள்ளி, தக்காளி, மாம்பழம், வாழைப்பழம் மற்றும் மிளகாய் ஆகியவற்றுக்கு சந்தை ஆதரவு வழங்கப்படுவதை உறுதி செய்வோம். · We will ensure that market support is provided to Tamil Nadu farmers for tapioca, tomato, mango, banana and chilli.
BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
புவியியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாட்டுப் பசு இனத்தையோ அல்லது பால் தரும் இரண்டு ஆடுகளையோ சிறு மற்றும் குறு பெண் விவசாயிகளுக்கு வழங்குவோம் · We will give small and marginal women farmers either one native cow breed of geographical importance or two milch goats
BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
37 promises in all.