வாக்குறுதிகள் · Promises

ஒவ்வொரு கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள், அதன் சொந்த ஆவணத்திலிருந்து; அதன் பின் செய்திகள் சொல்வது.

What each party promised in its own manifesto, read from the party's own document, and what reports have said since.

கட்சிகள் · Parties

மழைக்காலங்களில் கிடைக்கும் அதிகப்படியான நீரை இதில் சேமித்து, பெரிய குழாய்கள் மூலம் காவிரி மற்றும் வடிநிலப் (Delta) பாசனப் பகுதிகளுக்குக் கொண்டு செல்ல வழிவகை செய்யப்படும். · Provision will be made to store the excess water received in the rainy seasons in it and carry it through large pipes to the Cauvery and Delta irrigation areas.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

நல்லாறு, ஆழியாறு பாசன விரிவாக்கத் திட்டம், · Nallaru, Aliyar irrigation expansion scheme,

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

இருபதாண்டு காலமாக மறுக்கப்பட்டு வரும் நெய்யாற்றின் இடதுபுறக் கால்வாய்ப் பாசன உரிமை மீட்கப்படும். · The irrigation right to the Neyyar left bank canal, denied for twenty years, will be restored.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

பன்னாட்டுத் தனியார் நிறுவனங்கள் கையகப்படுத்தும் முன்பாக அரசு நிறுவனமாக வேளாண் துறை மாற்றப்படும். · Before multinational private companies take it over, the agriculture sector will be turned into a government institution.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

தமிழக வேளாண் பல்கலைக்கழகங்களில் இயற்கைவழி மரபு வேளாண் ஆய்வுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அதில் ஈடுபடும் தன்னார்வலர்களின் செயல்பாட்டிற்கு நாம் தமிழர் அரசு ஆதரவு அளிக்கும். · In Tamil Nadu's agricultural universities, priority will be given to research on natural traditional farming. The Naam Tamilar government will support the work of volunteers engaged in it.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

படிப்படியாகத் தேவைக்கேற்ப பணப்பயிர் விளைச்சலைக் குறைத்து உணவுப்பயிர் விளைச்சலைப் பெருக்கி, இழப்படையாத சீரமைப்பைச் செய்வோம். · Step by step, as needed, we will reduce cash-crop cultivation and increase food-crop cultivation, carrying out a restructuring that causes no loss.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

நாம் தமிழர் அரசு, 21 இலக்கம் (lakhs) குறுக்கம் வேளாண் நிலங்களை உருவாக்கும். · The Naam Tamilar government will create 21 lakh (lakhs) hectares of agricultural land.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

அரசு நிலங்கள் இல்லாத மாவட்டங்களில் தனியார்களிடம் முப்பதாண்டு ஒப்பந்த அடிப்படையில் குத்தகை நிலங்கள் பெறப்படும். அரசு கட்டாயப்படுத்தாது. · In districts without government land, land will be taken on lease from private owners on a thirty-year contract basis. The government will not compel anyone.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் குத்தகை புதுப்பிக்கப்படும் நிலத்தின் உரிமை, நிலத்தை ஒப்படைத்தவர்களின் பெயரிலேயே இருக்கும். · After 25 years the lease will be renewed again; ownership of the land will remain in the name of those who handed over the land.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

வேதிப்பொருட்களாலான உரங்களைக் கொண்டு செய்யப்படும் வேளாண்மையை முற்றிலுமாகத் தடை செய்து, இயற்கை வேளாண்மையை மீட்டெடுப்பதே நமது அரசின் முதல் கடமை. · Completely banning farming done with chemical fertilisers and restoring natural farming is the first duty of our government.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏறத்தாழ ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் புதிதாகக் கால்நடைப் பண்ணைகள் அமைக்கப்படும் · New livestock farms of about one thousand acres will be set up in every district

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

மாவட்டந்தோறும் நூறு ஏக்கர் பரப்பளவில் புதிதாக ஆட்டுப் பண்ணைகள் அமைக்கப்படும் · New goat farms of one hundred acres will be set up in every district

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

ஒவ்வொரு மாவட்டத்திலும் புதிதாகக் நாட்டுக் கோழிப் பண்ணைகள் அமைக்கப்படும் · New country-chicken farms will be set up in every district

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

நம் தேவைக்குப் போக மீதமுள்ளவை வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் · What remains after our needs will be exported to other states and foreign countries

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

கைவிரச்சம்பா உள்ளிட்ட 126 நெல் வகைகள் நமது தமிழ்த்தேசிய நெல் வகைகளாக அறிவிக்கப்படும். · 126 paddy varieties, including Kaivirachamba, will be declared our Tamil national paddy varieties.

NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

110 promises in all.

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

கட்சிகள் சொன்னதும், அதன் பிறகு நடந்ததும்

வாக்குறுதிகள்

ஒவ்வொரு கட்சியின் வாக்குறுதிகளும், அதன் சொந்தத் தேர்தல் அறிக்கையிலிருந்து. அதன் பிறகு செய்தித்தளங்களும் அரசும் சட்டமன்றமும் சொன்னவை, ஒவ்வொன்றும் அதன் ஆதாரத்துடன். எல்லாக் கட்சிகளுக்கும் ஒரே அளவுகோல்.