வாக்குறுதிகள் · Promises

ஒவ்வொரு கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள், அதன் சொந்த ஆவணத்திலிருந்து; அதன் பின் செய்திகள் சொல்வது.

What each party promised in its own manifesto, read from the party's own document, and what reports have said since.

கட்சிகள் · Parties

தைப்பூசத் திருநாளை மாநில விழாவாக அறிவிப்போம். · We will declare the Thaipusam festival a state festival.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

திருப்பரங்குன்ற மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றும் பாரம்பரியம் மீண்டும் தொடங்கப்படுவதையும், அது காலம் முழுவதும் பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்வோம். · We will ensure that the tradition of lighting the Karthigai Deepam on the summit of Thiruparankundram hill is restarted, and that it is protected for all time.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

‘திருக்கோவில் நித்ய பூஜை தொகுப்புத் திட்டம்’ செயல்படுத்தப்படும். இதன் மூலம் மாதந்தோறும் அத்தியாவசியப் பொருட்கள் (கற்பூரம், நெய்/எண்ணெய், 60 கிலோ அரிசி, குங்குமம், மஞ்சள், விபூதி), ஒருமுறை வழங்கப்படும். · The 'Thirukovil Nithya Pooja Package Scheme' will be implemented. Through it, every month essential items (camphor, ghee/oil, 60 kilo rice, kumkum, turmeric, vibhuti), will be given once.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

கோயில் உபகரணங்கள் (கோயில் மணி, தாம்பூலம், ஆர்த்தி தட்டுகள், வேட்டித் தொகுப்பு) மற்றும் கோவில் திருவிழாக்கள் மற்றும் பராமரிப்பிற்காக ஆண்டுக்கு ₹25,000 நிதியுதவி வழங்கப்படும். · Temple equipment (temple bell, thamboolam, aarti plates, veshti set), and financial assistance of ₹25,000 a year for temple festivals and maintenance will be given.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

நாட்டுப்புற மரபுகள் மற்றும் உள்ளூர் தெய்வங்களின் சிறப்புகளைப் பறைசாற்றும் வகையில் நாடு தழுவிய அளவில் ‘தமிழக கிராம தெய்வங்கள் சங்கமம்’ நிகழ்ச்சியை நடத்துவோம். · To proclaim the greatness of folk traditions and local deities, we will hold a nationwide 'Tamil Nadu Village Deities Sangamam' event.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

தென் தமிழகத் திருத்தலப் பயண அனுபவங்களை மேம்படுத்தும் வகையில் ‘தென் தமிழகத் திருத்தல யாத்திரை’ திட்டம் செயல்படுத்தப்படும் · To improve the experience of pilgrimages to the holy shrines of southern Tamil Nadu, the 'Southern Tamil Nadu Holy Shrines Pilgrimage' scheme will be implemented

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிக பக்தர்கள் வருகை தரும் முக்கிய கோவில்களில், நாளொன்றுக்கு இரண்டு மணி நேரம் உள்ளூர் மக்களுக்காக பிரத்யேக தரிசன நேரம் ஒதுக்கப்படும். · In the major temples visited by large numbers of devotees in every district, an exclusive darshan time of two hours a day will be set aside for local people.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

தைப்பூசத் திருநாளை மாநில விழாவாக அறிவித்து கொண்டாடுவோம். · We will declare the Thaipusam festival a state festival and celebrate it.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

திருப்பரங்குன்ற மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்றும் கார்த்திகை தீபத் திருவிழாவின் புனிதமான மரபுகள் தடையின்றித் தொடர்வதை உறுதி செய்து, தமிழ் மக்களின் புனிதமான பாரம்பரியத்தைப் பாதுகாப்போம். · We will ensure that the sacred traditions of the Karthigai Deepam festival, in which the lamp is lit on the lamp pillar at the summit of Thiruparankundram hill, continue without hindrance, and protect the sacred heritage of the Tamil people.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

திருக்கோவில் நித்ய பூஜை தொகுப்புத் திட்டத்தின் மூலம், கற்பூரம், நெய்/எண்ணெய், 60 கிலோ அரிசி, குங்குமம், மஞ்சள் மற்றும் விபூதி ஆகியவை அடங்கிய மாதாந்திர நித்ய பூஜை தொகுப்பு வழங்கப்படும். · Through the Temple Nithya Pooja Kit scheme, a monthly daily-worship kit containing camphor, ghee/oil, 60 kg of rice, kumkum, turmeric and vibhuti will be provided.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

கோவில் மணி, தாம்பூலம், ஆரத்தி பொருட்கள் மற்றும் பூசாரிகளுக்கு வேட்டித் தொகுப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும். · Essential items such as temple bells, thamboolam, aarti items and a dhoti kit for priests will be provided.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

சிறு மற்றும் நடுத்தரக் கோவில்களின் தினசரி கோவில் செயல்பாடுகளுக்கும் பராமரிப்புகளுக்கும் ஆண்டுக்கு ₹25,000 வழங்கப்படும். · ₹25,000 per year will be provided for the daily temple operations and maintenance of small and medium temples.

BJP · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto

27 promises in all.

ARASIYAL.AI

இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்

கட்சிகள் சொன்னதும், அதன் பிறகு நடந்ததும்

வாக்குறுதிகள்

ஒவ்வொரு கட்சியின் வாக்குறுதிகளும், அதன் சொந்தத் தேர்தல் அறிக்கையிலிருந்து. அதன் பிறகு செய்தித்தளங்களும் அரசும் சட்டமன்றமும் சொன்னவை, ஒவ்வொன்றும் அதன் ஆதாரத்துடன். எல்லாக் கட்சிகளுக்கும் ஒரே அளவுகோல்.