மதுரை: மொழி, கலை மற்றும் பண்பாட்டுத் தலைநகரம் (Cultural & Heritage Capital) · Madurai: Capital of Language, Art and Culture (Cultural & Heritage Capital)
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
ஒவ்வொரு கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள், அதன் சொந்த ஆவணத்திலிருந்து; அதன் பின் செய்திகள் சொல்வது.
What each party promised in its own manifesto, read from the party's own document, and what reports have said since.
மதுரை: மொழி, கலை மற்றும் பண்பாட்டுத் தலைநகரம் (Cultural & Heritage Capital) · Madurai: Capital of Language, Art and Culture (Cultural & Heritage Capital)
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
கன்னியாகுமரி: தமிழர் மெய்யியல் தலைநகரம் (Epistemological Capital) · Kanniyakumari: Capital of Tamil Philosophy (Epistemological Capital)
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
உயர்நீதிமன்றம் முதல் உள்ளூர் நீதிமன்றம் வரை அனைத்து நீதிமன்றங்களிலும் தாய்மொழித் தமிழை ஆட்சிமொழியாக அலுவல் மொழியாக ஏற்படுத்த உரிய நடவடிக்கைகளை நாம் தமிழர் அரசு உடனடியாக எடுக்கும். · The Naam Tamilar government will immediately take the necessary steps to establish the mother tongue Tamil as the administrative language and official language in all courts, from the High Court to the local courts.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
கீழ் நீதிமன்றம் முதல் உயர் நீதிமன்றம் வரையிலும் அனைத்துப் படிவங்களும் தமிழில் அமைய ஆட்சி மொழிச் சட்டம் கொண்டு வரப்படும். · An official language law will be brought in so that all forms, from the lower courts up to the High Court, are in Tamil.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
இளநீர், நுங்கு, பதநீர், கூழ், இயற்கை நெல் போன்ற மரபு உணவுகளை ஊக்குவிக்க ஆண்டுதோறும் "தமிழ்த்தேசிய உணவுத் திருவிழா" பொங்கல் அன்று நடத்தப்படும். · To promote traditional foods such as tender coconut, ice apple, palm sap, porridge and natural paddy, a "Tamil National Food Festival" will be held every year on Pongal.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
இளநீர்/பதநீர் குடிக்கும் போட்டிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். · Awareness will be created through tender coconut/palm sap drinking competitions.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
பனை தமிழ்த்தேசிய மரமாக அறிவிக்கப்படும். · The palm will be declared the Tamil national tree.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
மாநில, தேசிய, பன்னாட்டு விளையாட்டுகளை ஊக்கப்படுத்தி வளர்த்தெடுக்கும் அதே வேளையில் 120க்கும் மேற்பட்ட தமிழர் மரபு விளையாட்டுகளையும் மீட்டெடுக்கத் தனித்துறை அமைக்கப்படும். · While encouraging and developing state, national and international sports, a separate department will be set up to revive more than 120 Tamil traditional sports.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
நமது மரபு விளையாட்டுகளில் சிலம்பமும், கபடியும் மட்டுமே இப்போது பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் இசைவுப்பெற்றதாக இருக்கின்றன. இதில் மேலும் தகுதியுடைய விளையாட்டுகளையும் சேர்ப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படும். · Of our traditional sports, only Silambam and Kabaddi are now recognised in international sports competitions. Efforts will be made to add more eligible sports to these.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
ஆண்டுதோறும் தமிழர் திருநாள் அன்று விளையாட்டுப் போட்டிகள் மிகப்பெரிய அளவில் நடத்தப்படும். · Every year, sports competitions will be held on a very large scale on Tamilar Thirunal.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
இராமேசுவரம் நெய்தல் நிலத்தின் தலைநகராக அறிவிக்கப்படும். · Rameswaram will be declared the capital of the Neithal (coastal) land.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
இங்கு நெய்தல் நிலத்து மக்களின் கலை பண்பாடுகளை அறிந்து கொள்ளும் வகையில் கண்காட்சியகமும், கடல்தொழில் சார்ந்த புதிய கல்லூரியும் அமைக்கப்படும். · Here a museum, so that the arts and culture of the Neithal land's people can be known, and a new college related to marine occupations will be set up.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட அதிகாரிகள் மட்டுமே அரசின் முதன்மைப் பதவிகளில் பணியமர்த்தப்படுவார்கள். · Only officers whose mother tongue is Tamil will be appointed to the government's top posts.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
எனவே நாம் தமிழர் அரசு, செய்தி ஒளிபரப்புத் துறையில் இருந்து தமிழ் மொழி வளர்ச்சியைப் பிரித்து, தனித்த ‘தமிழ் மீட்சித் துறை” என்ற புதிய துறையை ஏற்படுத்திச் செயல்படுத்தும். · Therefore the Naam Tamilar government will separate Tamil language development from the Information and Broadcasting department, and will create and run a new, separate department called the 'Tamil Revival Department'.
NTK · 2026 · இன்னும் படிக்கப்படவில்லை · Not yet assessed · Manifesto
166 promises in all.
இந்தத் தளம் கட்டுமானத்தில் உள்ளது: சில பகுதிகள் மாறலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம். AI தவறு செய்யக்கூடும்.தளம் கட்டுமானத்தில் · AI தவறு செய்யக்கூடும் மேலும்
கட்சிகள் சொன்னதும், அதன் பிறகு நடந்ததும்
ஒவ்வொரு கட்சியின் வாக்குறுதிகளும், அதன் சொந்தத் தேர்தல் அறிக்கையிலிருந்து. அதன் பிறகு செய்தித்தளங்களும் அரசும் சட்டமன்றமும் சொன்னவை, ஒவ்வொன்றும் அதன் ஆதாரத்துடன். எல்லாக் கட்சிகளுக்கும் ஒரே அளவுகோல்.